‘ஜெயன்டு’க்கு போட்டியாக ‘ஏஞ்சல்’ | உள்குத்து உளவாளி

English

They say that if these people come to 'power,' they will even corrupt the dream factory, and since the 'Amma' era, the 'Palace' party has been worshipping the 'Temple' party. But now, even that party desires to step into the dream factory and make it a stone slab. They are thinking that if we had such a production company, collections would be guaranteed... They suggest that even 'epics' that are useless for samosas could be shown as historical achievements in collections, turning 'black' news into 'white.'


Tanglish

Ivarkaḷ ‘pavarukku’ vantāl kanavuth toḻiṟcālaiyaiyum kapaḷīkaram seythuviṭuvārkaḷ ena ‘ammā’ kālathilirundē ‘ālayak’ kaṭciyai arcittu varukiṟatu ’māḷikaik’ kaṭci. Āṉāl, ippōthu antak kaṭcikkum kanavuth toḻiṟcālai kuḷ kālpatiṭṭu kallākaṭṭum āsai vantuvittaṭām. Namakkum ippadiyoru tayārippuk kampēni irundāl kalekṣaṉukku kalekṣaṉumāccu… samōsāvukku pirayōjanam illāda ‘kāvyaṅkaḷaiyum’ vasūlil carittra sātanai paṭaittātak kāṭṭi ‘kaṟuppu’ samāccāraṅkaḷaiyum ‘oyṭ’ ākkik koḷḷalām eṉṟu yōcaṉai solli irukkiṟārkaḷām. Mūlataḷam: Intu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal iṇaivōm Click the link above to read the full article on the original website.


Tamil

English

இவர்கள் ‘பவருக்கு’ வந்தால் கனவுத் தொழிற்சாலையையும் கபளீகரம் செய்துவிடுவார்கள் என ‘அம்மா’ காலத்திலிருந்தே ‘ஆலயக்’ கட்சியை அர்ச்சித்து வருகிறது ’மாளிகைக்’ கட்சி. ஆனால், இப்போது அந்தக் கட்சிக்கும் கனவுத் தொழிற்சாலைக்குள் கால்பதித்து கல்லாக்கட்டும் ஆசை வந்துவிட்டதாம். நமக்கும் இப்படியொரு தயாரிப்புக் கம்பெனி இருந்தால் கலெக்‌ஷனுக்கு கலெக்‌ஷனுமாச்சு… சமோசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ‘காவியங்களையும்’ வசூலில் சரித்திர சாதனை படைத்ததாகக் காட்டி ‘கறுப்பு’ சமாச்சாரங்களையும் ‘ஒய்ட்’ ஆக்கிக் கொள்ளலாம் என்று யோசனை சொல்லி இருக்கிறார்களாம்.


Tamil

‘ஜெயன்டு’க்கு போட்டியாக ‘ஏஞ்சல்’ | உள்குத்து உளவாளி

இவர்கள் ‘பவருக்கு’ வந்தால் கனவுத் தொழிற்சாலையையும் கபளீகரம் செய்துவிடுவார்கள் என ‘அம்மா’ காலத்திலிருந்தே ‘ஆலயக்’ கட்சியை அர்ச்சித்து வருகிறது ’மாளிகைக்’ கட்சி. ஆனால், இப்போது அந்தக் கட்சிக்கும் கனவுத் தொழிற்சாலைக்குள் கால்பதித்து கல்லாக்கட்டும் ஆசை வந்துவிட்டதாம்.

நமக்கும் இப்படியொரு தயாரிப்புக் கம்பெனி இருந்தால் கலெக்‌ஷனுக்கு கலெக்‌ஷனுமாச்சு… சமோசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ‘காவியங்களையும்’ வசூலில் சரித்திர சாதனை படைத்ததாகக் காட்டி ‘கறுப்பு’ சமாச்சாரங்களையும் ‘ஒய்ட்’ ஆக்கிக் கொள்ளலாம் என்று யோசனை சொல்லி இருக்கிறார்களாம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கரூர் துயர சம்பவம்: காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை

“ஸ்டாலின் சொல்வதை சீரியஸாக எடுக்கக் கூடாது” – ஆட்சி மாற்றம் உறுதி என்கிறார் கவுதமி