சுழற்​று​வ​தில் சூரர்: 5 விக்கெட் வீழ்த்தி குல்தீப் அபாரம்

English

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான 2-வது டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் குல்​தீப் யாதவ் 5 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். இது​வரை மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ராக 4 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி​யுள்ள அவர் மொத்​தம் 19 விக்​கெட்​களை வேட்​டை​யாடி​யுள்​ளார். மேலும், அந்த அணிக்​கெ​தி​ராக 19 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடி 33 விக்​கெட்​களை​யும், 9 சர்​வ​தேச டி20 போட்​டிகளில் விளை​யாடி 17 விக்​கெட்​களை​யும் அவர் சாய்த்து சுழற்​று​வ​தில் சூரர் என நிரூபித்​துள்​ளார்.


Tamil

சுழற்​று​வ​தில் சூரர்: 5 விக்கெட் வீழ்த்தி குல்தீப் அபாரம்

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான 2-வது டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் குல்​தீப் யாதவ் 5 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். இது​வரை மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ராக 4 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி​யுள்ள அவர் மொத்​தம் 19 விக்​கெட்​களை வேட்​டை​யாடி​யுள்​ளார்.

மேலும், அந்த அணிக்​கெ​தி​ராக 19 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடி 33 விக்​கெட்​களை​யும், 9 சர்​வ​தேச டி20 போட்​டிகளில் விளை​யாடி 17 விக்​கெட்​களை​யும் அவர் சாய்த்து சுழற்​று​வ​தில் சூரர் என நிரூபித்​துள்​ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஃபாலோ ஆன் பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி: 2-வது இன்னிங்ஸில் கேம்ப்பெல், ஷாய் ஹோப் அரை சதம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 313 ரன்கள் குவித்தது பாகிஸ்தான் அணி