English
திமுக ‘பி’ டீமில் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி.தினகரன் செயல்பட்டுள்ளனர். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் நேற்று பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘சார்’ என்றாலே திமுகவுக்கு அச்சமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. எஸ்ஐஆர் (SIR)-ல் என்ன தவறு இருக்கிறது. என்னுடைய எடப்பாடி தொகுதியில்கூட இறந்தவர்கள், வசிக்காதவர்கள் 8 ஆயிரம்பேர் இருப்பதாக கணக்கெடுத்துள்ளோம். இப்படி எல்லா தொகுதிகளிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதையெல்லாம் முறையாக எஸ்ஐஆர் திட்டத்தின் மூலமாக முறைப்படுத்தினால் உண்மையான வாக்காளர்களால் நியாயமான தேர்தல் நடக்கும்.
Tamil
செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி மூவரும் திமுக ‘பி’ டீம் – பழனிசாமி கடும் விமர்சனம்
திமுக ‘பி’ டீமில் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி.தினகரன் செயல்பட்டுள்ளனர். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் நேற்று பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘சார்’ என்றாலே திமுகவுக்கு அச்சமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. எஸ்ஐஆர் (SIR)-ல் என்ன தவறு இருக்கிறது. என்னுடைய எடப்பாடி தொகுதியில்கூட இறந்தவர்கள், வசிக்காதவர்கள் 8 ஆயிரம்பேர் இருப்பதாக கணக்கெடுத்துள்ளோம். இப்படி எல்லா தொகுதிகளிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதையெல்லாம் முறையாக எஸ்ஐஆர் திட்டத்தின் மூலமாக முறைப்படுத்தினால் உண்மையான வாக்காளர்களால் நியாயமான தேர்தல் நடக்கும்.
Click the link above to read the full article on the original website.