English
கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அதை முன்கூட்டியே கூற முடியாது என்று பாமக தலைவர் அன்புமணி சஸ்பென்ஸ் வைத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அன்புமணி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) என்பது புதிய திட்டம் கிடையாது. வாக்காளர் பட்டியலில் இறந்தவர் பெயர்கள் மற்றும் 2 இடங்களில் பெயர் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து, அதை சரி செய்ய வேண்டும். போலி வாக்காளர்களை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரியான முறையில் எடுக்க வேண்டும்.
Tamil
கூட்டணி பேச்சுவார்த்தை: பாமக சஸ்பென்ஸ்
கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அதை முன்கூட்டியே கூற முடியாது என்று பாமக தலைவர் அன்புமணி சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அன்புமணி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) என்பது புதிய திட்டம் கிடையாது. வாக்காளர் பட்டியலில் இறந்தவர் பெயர்கள் மற்றும் 2 இடங்களில் பெயர் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து, அதை சரி செய்ய வேண்டும். போலி வாக்காளர்களை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரியான முறையில் எடுக்க வேண்டும்.
Click the link above to read the full article on the original website.