சீன பொருட்கள் மீதான வரி 10% குறைப்பு: தென்கொரியாவில் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிறகு ட்ரம்ப் அறிவிப்பு

English

Busan, South Korea: Yesterday, U.S. President Donald Trump met and spoke with Chinese President Xi Jinping in South Korea. Following this, Trump immediately announced a 10% reduction in tariffs on Chinese imported goods. Regarding this, President Trump said: The meeting with Chinese President Xi Jinping was very productive. Our negotiations were a great success. As a result, the tariff on Chinese imported goods will be reduced by 10%. This will bring the tariff down from 57% to 47%. At the same time, China has agreed to export rare earth minerals to the United States and has also agreed to purchase American soybeans.


Tanglish

Poosan: Thenkoreyavil Seena Adhipar Ji Jinpingai Amerikka Adhipar Donald Trump netru sandiththup pesinaar. Idhan thodarchchiyaaga Seena irakkumathip porutkal meedhana vari vidhippai 10% kuraippadaga Trump udanadiyaga ariviththaar. Idhukkuriththu Adhipar Trump kooriyathavathu: Seena Adhipar Ji Jinping udanaana sandhippu mikavum payanullaaga irundhathu. Engalathu paechuvaarthai magaththana vetriyaagavum amaindhathu. Adhan thodarchchiyaaga Seena irakkumathip porutkal meedhana vari 10% kuraikkappadugiradhu. Idhan moolam 57 sathaveedhamaaga irundha varivithippu tharpodhu 47 sathaveedhamaaga kuraikkum. Adheneram, Seenaavum ariya vagai man thaathukkalai Amerikkaavukku etrumathi seiyya oppuk kondhathudan, Amerikkaavin soyaabeengalai vaangavum oppudhal theriviththu ulladhu.
Seena porutkal meedhana vari 10% kuraippu: Thenkoreyavil Ji Jinpingai sandhitha piragu Trump arivippu
Poosan: Thenkoreyavil Seena Adhipar Ji Jinpingai Amerikka Adhipar Donald Trump netru sandiththup pesinaar. Idhan thodarchchiyaaga Seena irakkumathip porutkal meedhana vari vidhippai 10% kuraippadaga Trump udanadiyaga ariviththaar. Idhukkuriththu Adhipar Trump kooriyathavathu: Seena Adhipar Ji Jinping udanaana sandhippu mikavum payanullaaga irundhathu. Engalathu paechuvaarthai magaththana vetriyaagavum amaindhathu. Adhan thodarchchiyaaga Seena irakkumathip porutkal meedhana vari 10% kuraikkappadugiradhu. Idhan moolam 57 sathaveedhamaaga irundha varivithippu tharpodhu 47 s


Tamil

English

பூசன்: தென்கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக சீன இறக்குமதிப் பொருட்கள் மீதான வரி விதிப்பை 10% குறைப்பதாக ட்ரம்ப் உடனடியாக அறிவித்தார். இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்களது பேச்சுவார்த்தை மகத்தான வெற்றியாகவும் அமைந்தது. அதன் தொடர்ச்சியாக சீன இறக்குமதிப் பொருட்கள் மீதான வரி 10% குறைக்கப்படுகிறது. இதன் மூலம் 57 சதவீதமாக இருந்த வரிவிதிப்பு தற்போது 47 சதவீதமாக குறையும். அதேநேரம், சீனாவும் அரிய வகை மண் தாதுக்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புக் கொண்டதுடன், அமெரிக்காவின் சோயாபீன்களை வாங்கவும் ஒப்புதல் தெரிவித்து உள்ளது.


Tamil

சீன பொருட்கள் மீதான வரி 10% குறைப்பு: தென்கொரியாவில் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிறகு ட்ரம்ப் அறிவிப்பு

பூசன்: தென்கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக சீன இறக்குமதிப் பொருட்கள் மீதான வரி விதிப்பை 10% குறைப்பதாக ட்ரம்ப் உடனடியாக அறிவித்தார்.

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்களது பேச்சுவார்த்தை மகத்தான வெற்றியாகவும் அமைந்தது. அதன் தொடர்ச்சியாக சீன இறக்குமதிப் பொருட்கள் மீதான வரி 10% குறைக்கப்படுகிறது. இதன் மூலம் 57 சதவீதமாக இருந்த வரிவிதிப்பு தற்போது 47 சதவீதமாக குறையும். அதேநேரம், சீனாவும் அரிய வகை மண் தாதுக்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புக் கொண்டதுடன், அமெரிக்காவின் சோயாபீன்களை வாங்கவும் ஒப்புதல் தெரிவித்து உள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திருவள்ளூர் அருகே 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை 

விமானம் செங்குத்தாக புறப்பட, இறங்க உதவும் புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சாதனை