தமிழகத்தில் கடல் காற்றாலைகள் திட்டத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெண்டர்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

English

Chennai: The tender for the offshore wind turbine project in Tamil Nadu will be called in February next year, informed Union Minister Pralhad Joshi. The 7th International Trade Exhibition 'Winterji India 2025' is being held for three days at the Chennai Trade Centre. Union Minister of New and Renewable Energy Pralhad Joshi inaugurated this exhibition yesterday. Tamil Nadu Electricity Minister Sivasankar and Secretary of the Ministry of New and Renewable Energy Rajesh Kulhari also participated in the event. Source: Hindu Tamil Thisai.


Tanglish

English Chennai: Tamilakathil kadal kaarralaigal tidttathukku, adutha aandu Februaryil tender korappadum ena, madhthiya amaichar Praklath Joshi theriviththar. ‘Winterji India 2025’ endra 7-vadhu sarvadesa varthaga kankaatsi, Chennai varthaga maiyathil 3 naatkal nadaiperugiradhu. Indha kankaatsiyai madhthiya puduppikkaththakka erisakthi thurai amaichar Praklath Joshi netru thodangi vaiththar. Innikazhchiyil, Tamilak minsaara thurai amaichar Sivasankar, madhthiya puduppikkaththakka erisakthith thurai seyalalar Rajesh Kulhari ullidtor kalandhu kondanar. Tamil Tamilakathil kadal kaatralaihal thittathukku adutha aandu Februaryil tender: Madhthiya amaichar Praklath Joshi thagaval Chennai: Tamilakathil kadal kaarralaigal tidttathukku, adutha aandu Februaryil tender korappadum ena, madhthiya amaichar Praklath Joshi theriviththar. ‘Winterji India 2025’ endra 7-vadhu sarvadesa varthaga kankaatsi, Chennai varthaga maiyathil 3 naatkal nadaiperugiradhu. Indha kankaatsiyai madhthiya puduppikkaththakka erisakthi thurai amaichar Praklath Joshi netru thodangi vaiththar. Innikazhchiyil, Tamilak minsaara thurai amaichar Sivasankar, madhthiya puduppikkaththakka erisakthith thurai seyalalar Rajesh Kulhari ullidtor kalandhu kondanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: தமிழகத்​தில் கடல் காற்​றாலைகள் திட்​டத்​துக்​கு, அடுத்த ஆண்டு பிப்​ர​வரி​யில் டெண்​டர் கோரப்​படும் என, மத்​திய அமைச்​சர் பிரகலாத் ஜோஷி தெரி​வித்​தார். ‘விண்​டர்ஜி இந்​தியா 2025’ என்ற 7-வது சர்​வ​தேச வர்த்தக கண்​காட்​சி, சென்னை வர்த்தக மையத்​தில் 3 நாட்​கள் நடை​பெறுகிறது. இந்​தக் கண்​காட்​சியை மத்​திய புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி துறை அமைச்​சர் பிரகலாத் ஜோஷி நேற்று தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சியில், தமிழக மின்​சாரத் துறை அமைச்​சர் சிவசங்​கர், மத்​திய புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் துறை செய​லா​ளர் ராஜேஷ் குல்​ஹாரி உள்​ளிட்​டோர் கலந்​து கொண்​டனர்.


Tamil

தமிழகத்தில் கடல் காற்றாலைகள் திட்டத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெண்டர்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

சென்னை: தமிழகத்​தில் கடல் காற்​றாலைகள் திட்​டத்​துக்​கு, அடுத்த ஆண்டு பிப்​ர​வரி​யில் டெண்​டர் கோரப்​படும் என, மத்​திய அமைச்​சர் பிரகலாத் ஜோஷி தெரி​வித்​தார்.

‘விண்​டர்ஜி இந்​தியா 2025’ என்ற 7-வது சர்​வ​தேச வர்த்தக கண்​காட்​சி, சென்னை வர்த்தக மையத்​தில் 3 நாட்​கள் நடை​பெறுகிறது. இந்​தக் கண்​காட்​சியை மத்​திய புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி துறை அமைச்​சர் பிரகலாத் ஜோஷி நேற்று தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சியில், தமிழக மின்​சாரத் துறை அமைச்​சர் சிவசங்​கர், மத்​திய புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் துறை செய​லா​ளர் ராஜேஷ் குல்​ஹாரி உள்​ளிட்​டோர் கலந்​து கொண்​டனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தேவர் குருபூஜையில் பங்கேற்க பசும்பொன்னில் தலைவர்கள் குவிந்தனர்: துணை ஜனாதிபதி, முதல்வர் மரியாதை

ஆஸியை வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பை இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!