English
To manage the financial shortage caused by repaying the UAE loan and to stabilize foreign currency reserves, the Pakistani government is receiving three billion dollars in financial aid from Saudi Arabia.
Tanglish
YUeI kadanait thiruppich seluthiyathaal erpatta nithip patrakkuraiyai samalikkavum, anniyach selaavani kaiyiruppai nilaipaduththavum Pakistan arasu Saudi Arebiya vidamirundhu moondru billion dollar nithiyuthaviyai perugiradhu.
Tamil
யுஏஇ கடனைத் திருப்பிச் செலுத்தியதால் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், அந்நியச் செலாவணி கையிருப்பை நிலைப்படுத்தவும் பாகிஸ்தான் அரசு செளதி அரேபியாவிடமிருந்து மூன்று பில்லியன் டாலர் நிதியுதவியைப் பெறுகிறது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.