English
Kumbakonam: In Kumbakonam, rainwater that had accumulated for over 70 days did not drain due to various reasons. The Kumbakonam MLA sat at the site for 5 hours while work was being carried out and ensured the rainwater was drained. During the rain on August 19 in Kumbakonam, rainwater flooded city areas including Solaiyappan Street and Alayadi Road. Similarly, rainwater accumulated in fields where banana, sugarcane, seashore grass, and paddy were cultivated.
Tanglish
English Kumbakonam: Kumbakonamthil 70 naatkalukku mel thengiya mazhai neer palveru kaaranangalal vadiyadaathal 5 mani neram panigal merkollum idathil amarnthu Kumbakonam MLA mazhainirai vadi seithullaar. Kumbakonamthil kadanda Aaga.19-am thethi peytha mazhaiyin podhu Solaiyappan theru, Aalaiyadi saalai ullitha nagar pagudigalil mazhainir soozhnthathu. Idhepol vaazhai, karumbu, theevanap pul matrum netpayir saagupadi seitha vayalgalil mazhainir thengiyadhu. Tamil 70 naatkalukku mel thengiya mazhainir vadindhathu: 5 mani neram kankaanithu panigalai mudiththa Kumbakonam MLA Kumbakonam: Kumbakonamthil 70 naatkalukku mel thengiya mazhai neer palveru kaaranangalal vadiyadaathal 5 mani neram panigal merkollum idathil amarnthu Kumbakonam MLA mazhainirai vadi seithullaar. Kumbakonamthil kadanda Aaga.19-am thethi peytha mazhaiyin podhu Solaiyappan theru, Aalaiyadi saalai ullitha nagar pagudigalil mazhainir soozhnthathu. Idhepol vaazhai, karumbu, theevanap pul matrum netpayir saagupadi seitha vayalgalil mazhainir thengiyadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
கும்பகோணம்: கும்பகோணத்தில் 70 நாட்களுக்கு மேல் தேங்கிய மழை நீர் பல்வேறு காரணங்களால் வடியாததால் 5 மணி நேரம் பணிகள் மேற்கொள்ளும் இடத்தில் அமர்ந்து கும்பகோணம் எம்எல்ஏ மழைநீரை வடிய செய்துள்ளார். கும்பகோணத்தில் கடந்த ஆக.19-ம் தேதி பெய்த மழையின் போது சோலையப்பன் தெரு, ஆலையடி சாலை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதேபோல் வாழை, கரும்பு, தீவனப் புல் மற்றும் நெற்பயிர் சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கியது.
Tamil
70 நாட்களுக்கு மேல் தேங்கிய மழைநீர் வடிந்தது: 5 மணி நேரம் கண்காணித்து பணிகளை முடித்த கும்பகோணம் எம்எல்ஏ
கும்பகோணம்: கும்பகோணத்தில் 70 நாட்களுக்கு மேல் தேங்கிய மழை நீர் பல்வேறு காரணங்களால் வடியாததால் 5 மணி நேரம் பணிகள் மேற்கொள்ளும் இடத்தில் அமர்ந்து கும்பகோணம் எம்எல்ஏ மழைநீரை வடிய செய்துள்ளார்.
கும்பகோணத்தில் கடந்த ஆக.19-ம் தேதி பெய்த மழையின் போது சோலையப்பன் தெரு, ஆலையடி சாலை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதேபோல் வாழை, கரும்பு, தீவனப் புல் மற்றும் நெற்பயிர் சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கியது.
Click the link above to read the full article on the original website.