English
Madurai: AIADMK General Secretary Edappadi K. Palaniswami has clearly stated that there is no hesitation in removing former AIADMK minister Sengottaiyan from the party. Edappadi K. Palaniswami, who is also the former Chief Minister and AIADMK General Secretary, visited the Pasumpon Muthuramalinga Thevar memorial in Ramanathapuram district today, garlanded it, and paid his respects.
Tanglish
Madurai: ADMK munnal amarshar Sengottaiyanai katchiyil irundhu neekuvathil entha thayakkamum illai ena ADMK pothu seyalaalar Edappadi K. Palanisami thittavattamaaga theriviththaar. ADMK pothu seyalaalarum munnal mudhalvarumaana Edappadi K. Palanisami, Ramanathapuram maavattathil ulla Pasumpon Muthuramalinga Thevar ninaividaththirku indru sendru maalai aniviththu mariyaadhai seluththinaar. Sengottaiyanai neekuvathil enakku entha thayakkamum illai: IPS thittavattam Madurai: ADMK munnal amarshar Sengottaiyanai katchiyil irundhu neekuvathil entha thayakkamum illai ena ADMK pothu seyalaalar Edappadi K. Palanisami thittavattamaaga theriviththaar. ADMK pothu seyalaalarum munnal mudhalvarumaana Edappadi K. Palanisami, Ramanathapuram maavattathil ulla Pasumpon Muthuramalinga Thevar ninaividaththirku indru sendru maalai aniviththu mariyaadhai seluththinaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு இன்று சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Tamil
செங்கோட்டையனை நீக்குவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை: இபிஎஸ் திட்டவட்டம்
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு இன்று சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Click the link above to read the full article on the original website.