மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்க நிதியில்லை: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு 

English

சென்னை: பாரம்​பரியமிக்க சென்னை பல்​கலைக்​கழகத்​தின் கீழ், 118 இணைப்​புக் கல்​லூரி​களும், 37 தன்​னாட்சி கல்​லூரி​களும் இயங்கி வரு​கின்​றன. இக்​கல்​லூரி​களில் 5.50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் படித்து வரு​கின்​றனர். கல்​லூரி​யில் பட்​டப் படிப்​பையோ அல்​லது பட்​டமேற்​படிப்​பையோ முடிக்​கும் மாணவர்​களுக்கு அனைத்து செமஸ்​டர் மதிப்​பெண்​களு​டன் கூடிய ஒருங்​கிணைந்த மதிப்​பெண் சான்​றிதழ், புர​விஷனல் சான்​றிதழ், மாற்​றுச் சான்​றிதழ் உள்​ளிட்ட சான்​றிதழ்​கள் வழங்​கப்​படும். இந்​நிலை​யில், சென்னை பல்​கலைக் கழகத்​தில் பட்​டப்​படிப்பை முடிக்​கும் மாணவர்​களுக்கு கடந்த 3 ஆண்டு கால​மாக மதிப்​பெண் சான்​றிதழ்​கள், புர​விஷனல் சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட​வில்​லை. இதனால்,

படிப்பை முடித்த மாணவர்​கள் மேற்​படிப்பை தொடர்​வ​தில் பல்​வேறு சிக்​கல்​களை எதிர்​கொண்டு வரு​கின்​றனர்.


Tamil

மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்க நிதியில்லை: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு 

சென்னை: பாரம்​பரியமிக்க சென்னை பல்​கலைக்​கழகத்​தின் கீழ், 118 இணைப்​புக் கல்​லூரி​களும், 37 தன்​னாட்சி கல்​லூரி​களும் இயங்கி வரு​கின்​றன. இக்​கல்​லூரி​களில் 5.50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் படித்து வரு​கின்​றனர். கல்​லூரி​யில் பட்​டப் படிப்​பையோ அல்​லது பட்​டமேற்​படிப்​பையோ முடிக்​கும் மாணவர்​களுக்கு அனைத்து செமஸ்​டர் மதிப்​பெண்​களு​டன் கூடிய ஒருங்​கிணைந்த மதிப்​பெண் சான்​றிதழ், புர​விஷனல் சான்​றிதழ், மாற்​றுச் சான்​றிதழ் உள்​ளிட்ட சான்​றிதழ்​கள் வழங்​கப்​படும்.

இந்​நிலை​யில், சென்னை பல்​கலைக் கழகத்​தில் பட்​டப்​படிப்பை முடிக்​கும் மாணவர்​களுக்கு கடந்த 3 ஆண்டு கால​மாக மதிப்​பெண் சான்​றிதழ்​கள், புர​விஷனல் சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட​வில்​லை. இதனால், படிப்பை முடித்த மாணவர்​கள் மேற்​படிப்பை தொடர்​வ​தில் பல்​வேறு சிக்​கல்​களை எதிர்​கொண்டு வரு​கின்​றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பள்ளி வாகனங்கள் மூலம் படிப்பை வசமாக்கிய பழங்குடியினர் நலத்துறை!

ஃபாலோ ஆன் பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி: 2-வது இன்னிங்ஸில் கேம்ப்பெல், ஷாய் ஹோப் அரை சதம்