950 மையங்​களில் தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு: 2.70 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்பு 

English

சென்னை: தமிழகம் முழு​வதும் 950 மையங்​களில் தமிழ் மொழி இலக்​கி​யத் திறனறி தேர்வு நேற்று நடை​பெற்​றது. பிளஸ் 1 மாணவர்​கள் 2.70 லட்​சம் பேர் தேர்வு எழு​தினர். பள்ளி மாணவர்​களிடம் தமிழ்​மொழி இலக்​கி​யத் திறனை மேம்​படுத்த, திறனறி தேர்வை பள்​ளிக்​கல்வி இயக்​ககம் நடத்​துகிறது. பிளஸ் 1 பயிலும் மாணவர்​கள் இந்த தேர்வை எழுதலாம். இதில், 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்​கள், எஞ்​சிய 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்​கள் மற்​றும் பிற தனி​யார் பள்ளி மாணவர்​கள் என அதிக மதிப்​பெண் பெறும் 1,500 பேர் தேர்வு செய்​யப்​படு​வார்​கள். அவர்​களுக்கு 2 ஆண்​டுக்கு மாதம்​தோறும் ரூ.1,500 கல்வி உதவித்​தொகை வழங்​கப்​படும்.


Tamil

950 மையங்​களில் தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு: 2.70 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்பு 

சென்னை: தமிழகம் முழு​வதும் 950 மையங்​களில் தமிழ் மொழி இலக்​கி​யத் திறனறி தேர்வு நேற்று நடை​பெற்​றது. பிளஸ் 1 மாணவர்​கள் 2.70 லட்​சம் பேர் தேர்வு எழு​தினர்.

பள்ளி மாணவர்​களிடம் தமிழ்​மொழி இலக்​கி​யத் திறனை மேம்​படுத்த, திறனறி தேர்வை பள்​ளிக்​கல்வி இயக்​ககம் நடத்​துகிறது. பிளஸ் 1 பயிலும் மாணவர்​கள் இந்த தேர்வை எழுதலாம். இதில், 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்​கள், எஞ்​சிய 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்​கள் மற்​றும் பிற தனி​யார் பள்ளி மாணவர்​கள் என அதிக மதிப்​பெண் பெறும் 1,500 பேர் தேர்வு செய்​யப்​படு​வார்​கள். அவர்​களுக்கு 2 ஆண்​டுக்கு மாதம்​தோறும் ரூ.1,500 கல்வி உதவித்​தொகை வழங்​கப்​படும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இந்தியாவில் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

விராட் கோலி சாதனையை சமன் செய்த ஷுப்மன் கில்!