English
Madurai: Tamil Nadu Chief Minister M.K. Stalin garlanded and paid tribute to the Thevar statue in Koorippalayam, Madurai. The Chief Minister arrived in Madurai last night to participate in the birth anniversary celebration of Pasumpon Muthuramalinga Thevar. He stayed at the government guest house and this morning at 8:20 AM, he garlanded and paid respects to the Thevar statue in Koorippalayam.
Tanglish
Madurai: Madurai Korippalayathil ulla Devar silaikku Tamil Nadu mudhalvar M.K. Stalin maalai aniviththu mariyadhai seluththinaar. Pasumpon Muthuramalinga Devarin Jayanthi vizhaavil pankeerpatharkaga Tamil Nadu mudhalvar netru iravu Madurai vandhaar. Arasin sutrula maaligaiyil thangiyirundha avar indru kaalai 8.20 manikku Korippalayam Devar silaikku maalai aniviththu mariyadhai seluththinaar. Tamil Maduraiyil Devar silaikku mudhalvar Stalin, amaichargal mariyadhai Madurai: Madurai Korippalayathil ulla Devar silaikku Tamil Nadu mudhalvar M.K. Stalin maalai aniviththu mariyadhai seluththinaar. Pasumpon Muthuramalinga Devarin Jayanthi vizhaavil pankeerpatharkaga Tamil Nadu mudhalvar netru iravu Madurai vandhaar. Arasin sutrula maaligaiyil thangiyirundha avar indru kaalai 8.20 manikku Korippalayam Devar silaikku maalai aniviththu mariyadhai seluththinaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் நேற்று இரவு மதுரை வந்தார். அரசின் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவர் இன்று காலை 8.20 மணிக்கு கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Tamil
மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை
மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் நேற்று இரவு மதுரை வந்தார். அரசின் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவர் இன்று காலை 8.20 மணிக்கு கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Click the link above to read the full article on the original website.