திமுகவுக்கு இக்கட்டை உண்டாக்கும் மேட்டூர் உபரி நீர் பஞ்சாயத்து! – தடதடக்கும் தண்ணீர் அரசியல்

English

மேட்டூர் அணை நிரம்பி வழியும் போதெல்லாம் ஏராளமான டிஎம்சி நீர் வலுக்கட்டாயமாக கடலுக்கு அனுப்பப்படும். அப்போதெல்லாம், சேலம் மாவட்ட மக்கள் மத்தியில் கோபம் கொப்பளித்து அடங்கும். இந்த நிலையில், சேலம் மாவட்டத்துக்காரரான பழனிசாமி தமிழக முதல்வரானதும் மேட்டூர் உபரிநீரை தனது எடப்பாடி தொகுதி உட்பட 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பயன் தரும் விதமாக 100 ஏரி திட்டத்தை அறிவித்தார். இதற்காக ரூ.565 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு மளமளவென பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த அதிமுக ஆட்சி முடிவடையும் முன்பாகவே நீரேற்று நிலையம் அமைத்து, முதல்கட்டமாக 6 ஏரிகளுக்கு மேட்டூர் உபரி நீரும் சென்று சேர்ந்தது. இதனால் ஜெயலலிதா இல்லாதபோதும் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு சேலம் மாவட்ட மக்கள் அமோக வெற்றியைக் கொடுத்தனர்.


Tamil

திமுகவுக்கு இக்கட்டை உண்டாக்கும் மேட்டூர் உபரி நீர் பஞ்சாயத்து! – தடதடக்கும் தண்ணீர் அரசியல்

மேட்டூர் அணை நிரம்பி வழியும் போதெல்லாம் ஏராளமான டிஎம்சி நீர் வலுக்கட்டாயமாக கடலுக்கு அனுப்பப்படும். அப்போதெல்லாம், சேலம் மாவட்ட மக்கள் மத்தியில் கோபம் கொப்பளித்து அடங்கும். இந்த நிலையில், சேலம் மாவட்டத்துக்காரரான பழனிசாமி தமிழக முதல்வரானதும் மேட்டூர் உபரிநீரை தனது எடப்பாடி தொகுதி உட்பட 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பயன் தரும் விதமாக 100 ஏரி திட்டத்தை அறிவித்தார்.

இதற்காக ரூ.565 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு மளமளவென பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த அதிமுக ஆட்சி முடிவடையும் முன்பாகவே நீரேற்று நிலையம் அமைத்து, முதல்கட்டமாக 6 ஏரிகளுக்கு மேட்டூர் உபரி நீரும் சென்று சேர்ந்தது. இதனால் ஜெயலலிதா இல்லாதபோதும் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு சேலம் மாவட்ட மக்கள் அமோக வெற்றியைக் கொடுத்தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தென்கொரியாவில் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு – Dinamalar

மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை