English
ஆளுநர்களாய் வருபவர்களும் முதலமைச்சர் நாற்காலியில் அமர்பவர்களும் ஒருவருக்கு ஒருவர் முட்டிக் கொண்டே தான் இருக்க வேண்டும் என்பது புதுச்சேரி மாநிலத்தின் எழுதப்படாத விதி. தற்போது பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கும் நிலையிலும் அந்த விதியை மாற்றி எழுத முடியவில்லை என்பது தான் விநோதம். தமிழிசையின் ராஜினாமாவுக்குப் பிறகு, பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரியான கைலாஷ்நாதன் புதுவையின் துணைநிலை ஆளுநராக அமர்த்தப்பட்டார். வந்த புதிதில் முதல்வர் ரங்கசாமியின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து வந்த கைலாஷ்நாதன், ரேஷனில் இலவச அரிசி வழங்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத் தந்தார். ஆனால், அந்த ஒத்துழைப்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை. சீக்கிரமே முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே பிணக்குகள் பின்னிக் கொண்டது.
Tamil
தேர்தலுக்கு முன்பே தீப்பிடிக்கும் புதுச்சேரி அரசியல்: ராஜினாமா முடிவில் ரங்கசாமி?
ஆளுநர்களாய் வருபவர்களும் முதலமைச்சர் நாற்காலியில் அமர்பவர்களும் ஒருவருக்கு ஒருவர் முட்டிக் கொண்டே தான் இருக்க வேண்டும் என்பது புதுச்சேரி மாநிலத்தின் எழுதப்படாத விதி. தற்போது பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கும் நிலையிலும் அந்த விதியை மாற்றி எழுத முடியவில்லை என்பது தான் விநோதம். தமிழிசையின் ராஜினாமாவுக்குப் பிறகு, பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரியான கைலாஷ்நாதன் புதுவையின் துணைநிலை ஆளுநராக அமர்த்தப்பட்டார்.
வந்த புதிதில் முதல்வர் ரங்கசாமியின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து வந்த கைலாஷ்நாதன், ரேஷனில் இலவச அரிசி வழங்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத் தந்தார். ஆனால், அந்த ஒத்துழைப்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை. சீக்கிரமே முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே பிணக்குகள் பின்னிக் கொண்டது.
Click the link above to read the full article on the original website.