English
Women have been used as a pretext for reservation, and the central government is attempting to redraw constituencies in a way that would seize political power from the southern states, warned Chief Minister Stalin and other southern state leaders.
Tanglish
Pengal idothukkeettaich saakkaaga vaiththuth thennindia maanilangalin arasiya adhikaarathaip parikkum vagaigal thoguthi maruvuraiyaraip madhthiya arasu merkolla muyalvadhaga mudhalaatchar Stalin ullitha thenmaanilath thalaivargal echariththullargal
Tamil
பெண்கள் இடஒதுக்கீட்டைச் சாக்காக வைத்துத் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொள்ள முயல்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.