டெல்லியில் செயற்கை மழை பெய்விக்கும் திட்டம் தள்ளிவைப்பு

English

புதுடெல்லி: டெல்​லி​யில் செயற்கை மழை பெய்விக்​கும் திட்​டம் தற்​போதைக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ள​தாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்​றின் தரம் மிக மோசமடைந்​த​தால் டெல்​லி​யில் காற்று மாசை குறைக்க செயற்கை மழை பெய்விக்க கான்​பூர் ஐஐடி​யுடன் இணைந்து செயல்பட டெல்லி அரசு முடிவு செய்​தது. இந்​நிலை​யில் டெல்​லி​யில் நேற்று முன்​தினம் செயற்கை மழையைப் பெய்விக்க விமானம் புறப்​பட்​டது. ஆனால் போது​மான ஈரப்பதம் இல்​லாத​தால் திட்​டம் தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.


Tamil

டெல்லியில் செயற்கை மழை பெய்விக்கும் திட்டம் தள்ளிவைப்பு

புதுடெல்லி: டெல்​லி​யில் செயற்கை மழை பெய்விக்​கும் திட்​டம் தற்​போதைக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ள​தாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்​றின் தரம் மிக மோசமடைந்​த​தால் டெல்​லி​யில் காற்று மாசை குறைக்க செயற்கை மழை பெய்விக்க கான்​பூர் ஐஐடி​யுடன் இணைந்து செயல்பட டெல்லி அரசு முடிவு செய்​தது.

இந்​நிலை​யில் டெல்​லி​யில் நேற்று முன்​தினம் செயற்கை மழையைப் பெய்விக்க விமானம் புறப்​பட்​டது. ஆனால் போது​மான ஈரப்பதம் இல்​லாத​தால் திட்​டம் தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நூதன தண்டனை: 1,000 துண்டுப் பிரசுரம் வழங்க உத்தரவு

முதலீட்டாளர்கள் வெளியேற மத்திய அரசே காரணம்: கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் குற்றச்சாட்டு