English
Pakistan's efforts to bring the America-Iran war to an end have elevated Pakistan's status globally. However, disappointment persists in Islamabad as no final agreement has been reached. What benefits has Pakistan gained from the "Islamabad talks"?
Tanglish
Amerikka - Iraan porai mudivukku konduvarum Pakistanin muyarchi ulagalaaviya alavil Pakistanin andhastai uyarththiyulladhu. Irupinum, irudhi oppandham ettappadadhadhaal Islamabadil emaattramum nilavugiradhu. "Islamabad pechuvaarththai" moolam Pakistanukku enna palan kidaiththadhu?
Tamil
அமெரிக்கா – இரான் போரை முடிவுக்கு கொண்டுவரும் பாகிஸ்தானின் முயற்சி உலகளாவிய அளவில் பாகிஸ்தானின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளது. இருப்பினும், இறுதி ஒப்பந்தம் எட்டப்படாததால் இஸ்லாமாபாத்தில் ஏமாற்றமும் நிலவுகிறது. “இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை” மூலம் பாகிஸ்தானுக்கு என்ன பலன் கிடைத்தது?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.