English
Following J.D. Vance's announcement that the Iran-US negotiations have failed, various reactions have emerged in Arab and Western media; moreover, speculations about what will happen next are also being released.
Tanglish
Iraan - Amerika paechuvaarthaigaL tholviyaDainthuvittadhaga J.D. Vaans ariviththadhai thodarnthu, arabu matrum merkatthiya oodakangaLil palveru vithamaana ethirvinaigaL ezhundhullaNa; meelum, aduthu enna nadakkum enbadhu kuritha oogangaLum velaagi varugiradhu.
Tamil
இரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டதாக ஜே.டி. வான்ஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, அரபு மற்றும் மேற்கத்திய ஊடகங்களில் பல்வேறு விதமான எதிர்வினைகள் எழுந்துள்ளன; மேலும், அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த ஊகங்களும் வெளியாகி வருகின்றன.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.