தவெக, நாதகவுக்கு திமுக அழைப்பு

English

சென்னை: தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து வரும் திமுக, அடுத்​தகட்ட நடவடிக்கை தொடர்​பாக தனது கூட்​ட​ணிக் கட்​சிகளு​டன் கடந்த அக்​.27-ம் தேதி ஆலோ​சனை நடத்​தி​யது. இதில் சென்​னை​யில் நவ.2-ம் தேதி அனைத்​துக் கட்சி கூட்​டத்தை நடத்த முடி​வானது. இதில் அனைத்து கட்​சிகளும் பங்​கேற்க திமுக தலை​மையி​லான மதசார்​பற்ற முற்​போக்கு கூட்​டணி சார்​பில் அழைப்​பும் விடுக்​கப்​பட்​டது.


Tamil

தவெக, நாதகவுக்கு திமுக அழைப்பு

சென்னை: தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து வரும் திமுக, அடுத்​தகட்ட நடவடிக்கை தொடர்​பாக தனது கூட்​ட​ணிக் கட்​சிகளு​டன் கடந்த அக்​.27-ம் தேதி ஆலோ​சனை நடத்​தி​யது.

இதில் சென்​னை​யில் நவ.2-ம் தேதி அனைத்​துக் கட்சி கூட்​டத்தை நடத்த முடி​வானது. இதில் அனைத்து கட்​சிகளும் பங்​கேற்க திமுக தலை​மையி​லான மதசார்​பற்ற முற்​போக்கு கூட்​டணி சார்​பில் அழைப்​பும் விடுக்​கப்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

எஸ்ஐஆர் நடவடிக்கையை திமுக மடைமாற்றம் செய்கிறது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்