ஹைலோ ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் லக்‌ஷயா சென்

English

சார்ப்ருக்கென்: ஜெர்மனியின் சார்ப்ருக்கென் நகரில் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென், போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரான்சின் கிறிஸ்டோ போபோவை 21-16, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.


Tamil

ஹைலோ ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் லக்‌ஷயா சென்

சார்ப்ருக்கென்: ஜெர்மனியின் சார்ப்ருக்கென் நகரில் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென், போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரான்சின் கிறிஸ்டோ போபோவை 21-16, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

​முதல் 3 போட்​டி​யில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி வில​கல்

முதல் முறையாக முதலிடம் பிடித்தார் ரோஹித் சர்மா!