English
Canberra: Indian cricket team's all-rounder Nitish Kumar Reddy did not play in the 3rd One Day International held in Sydney on the 25th against Australia due to injury. In this situation, Nitish Kumar Reddy has withdrawn from the first 3 matches of the 5-match T20 series against Australia. The BCCI has stated that he has withdrawn due to pain in the neck area. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Kaṇpera: Indhiya krikket aṇiyin ālraunṭarāṉ Nidhiṣ Kumar Reṭṭi, Austrēliyāvuḳku etirāka kaṭanta 25-am tēti Siṭṇiyil naṭappaṭṭa 3-vatu oru nāḷ pōṭṭiyil kāyam kāraṇamāka kaḷamiṟaṅkavillai. Innilaiyil Austrēliyāvuḳku etirāka naṭappaṭṟu varum 5 āṭṭaṅkaḷ koṇḍa T20 toṭariṉ mutal 3 āṭṭaṅkaḷil iruntu Nidhiṣ Kumar Reṭṭi vilaki uḷḷār. Kaḻuttu pakutiil eṟpatta vali kāraṇamāka avar vilakiyaṉaḷuḷḷatu PiSiSiI terivittullatu. Mūlataḷam: Intu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal iṇaivōm Click the link above to read the full article on the original website.
Tamil
English
கான்பெரா: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 25-ம் தேதி சிட்னியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் 3 ஆட்டங்களில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விலகி உள்ளார். கழுத்து பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Tamil
முதல் 3 போட்டியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விலகல்
கான்பெரா: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 25-ம் தேதி சிட்னியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக களமிறங்கவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் 3 ஆட்டங்களில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விலகி உள்ளார். கழுத்து பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Click the link above to read the full article on the original website.