English
பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் பாஜக இயக்குகிறது என்று ராகுல் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிஹாரின் முசாபர்பூரில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: பிஹாரில் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தாலும் உண்மையான அதிகாரம் பாஜகவிடம் உள்ளது. இங்கு நிதிஷ் குமாரின் முகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ரிமோட் கன்ட்ரோல் பாஜகவின் கைகளில் உள்ளன.
Tamil
ரிமோட் கன்ட்ரோல் மூலம் நிதிஷ் குமாரை இயக்கும் பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் பாஜக இயக்குகிறது என்று ராகுல் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிஹாரின் முசாபர்பூரில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பிஹாரில் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தாலும் உண்மையான அதிகாரம் பாஜகவிடம் உள்ளது. இங்கு நிதிஷ் குமாரின் முகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ரிமோட் கன்ட்ரோல் பாஜகவின் கைகளில் உள்ளன.
Click the link above to read the full article on the original website.