English
The Iran war is affecting the lives of these two Iranian students studying in Visakhapatnam. As the situation in their country is rapidly changing, they are worried about the well-being of their family members there.
Tanglish
Iraan poor Visagappattinatthil padikkum inda irandu Iraaniya maanavigalin vaazhkaiyaiyum paathiththu varugiradhu. Thangal naattil nilaiyai vegamaaga maari varuvathaal, angulla thangalathu kudumba uruppinargalin nalam kuriththu avargal kavalaiyadaindhullargal.
Tamil
இரான் போர் விசாகப்பட்டினத்தில் படிக்கும் இந்த இரண்டு இரானிய மாணவிகளின் வாழ்க்கையையும் பாதித்து வருகிறது. தங்கள் நாட்டில் நிலைமை வேகமாக மாறி வருவதால், அங்குள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நலம் குறித்து அவர்கள் கவலையடைந்துள்ளனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.