English
The Iran-US talks held in Pakistan have ended in failure. Vance, who noted that the talks ended without a conclusion, did not clarify what impact the lack of an agreement would have on the two-week ceasefire.
Tanglish
Paakistaanil nadandha Iraan - Amerikaa paechuvaarthai tholvidhil mudindhulladhu. Paechuvaarthai mudivillamal ponaadhaga kurippidum Vaans, oppandham erpadadhadhu irandu vaarakaala porniruththaththin meedhu enna thaakkam seluththum enbadha thelivupaduththavillai.
Tamil
பாகிஸ்தானில் நடைபெற்ற இரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை முடிவில்லாமல் போனதாகக் குறிப்பிடும் வான்ஸ், ஒப்பந்தம் ஏற்படாதது இரண்டு வாரகால போர்நிறுத்தத்தின் மீது என்ன தாக்கம் செலுத்தும் என்பதை தெளிவுபடுத்தவில்லை.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.