English
The talks between the United States and Iran, which lasted over 21 hours, ended in failure. After the talks, U.S. Vice President J.D. Vance stated that no agreement was reached between the United States and Iran. What happened in Pakistan?
Tanglish
Amerikka - Iraan idaiye 21 mani neraththirkum melaga neediththa paechuvaarththai tholvil mudindhulladhu. Paechuvaarthaikkup piragu paesiya Amerikka thunai athipar J.D. Vaans, Amerikka - Iraan idaiye enthavoru udanpaadum ettappadavilai endru theriviththaar. Pakistanil enna nadandhathu?
Tamil
அமெரிக்கா – இரான் இடையே 21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்கா – இரான் இடையே எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தார். பாகிஸ்தானில் என்ன நடந்தது?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.