அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு அதிமுக, பாஜக ஆதரவு; திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு

English

Chennai: With the special intensive revision of the voter list underway in Tamil Nadu, Chief Election Officer Archana Podhnayak held consultations with representatives of recognized political parties. While the AIADMK and BJP have expressed support for the revision work, 10 parties including the DMK and Congress have opposed it. In India, special revision of the voter list has been conducted eight times between 1951 and 2004. The last such exercise was carried out during the 2002-04 period. After about 21 years, a special intensive revision of the voter list was recently conducted in the state of Bihar.


Tanglish

Chennai: Tamilnadtthil vaakkalar pattiyal sirappu theevira thiruththa panihal thodangiyulla nilaiyil, angeekarikkappatta arasiyal katchi prathinidhigaludan thalaimai therthal adhikari Archana Padnayak aalosanai nadathinaar. Thiruththa panihalukku ADMK, BJP aadharavu theriviththa nilaiyil, DMK, Congress ullitta 10 katchigal ethirppu therivithullana. Indiyavil kadanda 1951 mudhal 2004 varai vaakkalar pattiyal sirappu thiruththa pani 8 murai merkollappattulladhu. Kadaisiyaaga kadanda 2002-04 kaalagattathil ippani merkollappattadhu. Sumaar 21 aandukalukku piragu, Bihar maanilathil sameebathil vaakkalar pattiyal sirappu theevira thiruththa pani nadathappattadhu. Tamil angeekarikkappatta arasiyal katchigaludan Tamilnadu therthal adhikari aalosanai: Vaakkalar pattiyal sirappu thiruththukku ADMK, BJP aadharavu; DMK, Congress ethirppu Chennai: Tamilnadtthil vaakkalar pattiyal sirappu theevira thiruththa panihal thodangiyulla nilaiyil, angeekarikkappatta arasiyal katchi prathinidhigaludan thalaimai therthal adhikari Archana Padnayak aalosanai nadathinaar. Thiruththa panihalukku ADMK, BJP aadharavu theriviththa nilaiyil, DMK, Congress ullitta 10 katchigal ethirppu therivithullana. Indiyavil kadanda 1951 mudhal 2004 varai vaakkalar pattiyal sirappu thiruththa pani 8 murai merkollappattulladhu. Kadaisiyaaga kadanda 2002-04 kaalagattathil ippani merkollappattadhu. Sumaar 21 aandukalukku piragu, Bihar maanilathil sameebathil vaakkalar pattiyal sirappu theevira thiruththa pani nadathappattadhu. Mooladhalam:


Tamil

English

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தினார். திருத்தப் பணிகளுக்கு அதிமுக, பாஜக ஆதரவு தெரிவித்த நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 10 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2002-04 காலகட்டத்தில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டது.


Tamil

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு அதிமுக, பாஜக ஆதரவு; திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தினார். திருத்தப் பணிகளுக்கு அதிமுக, பாஜக ஆதரவு தெரிவித்த நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 10 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2002-04 காலகட்டத்தில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மணிப்பூரில் கிராமத் தலைவர் அடித்துக் கொலை

தமிழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: தென்காசி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி