குடியரசு துணைத் தலைவருக்கான பாதுகாப்பில் குளறுபடி: கோவையில் பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்

English

கோவை: குடியரசு துணைத் தலைவர் கோவை வருகையின் போது பாதுகாப்பு பணியில் நடைபெற்ற குளறுபடியை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாஜக சார்பில் காவல் துறை தடையை மீறி கோவை சிவானந்தா காலனி பகுதியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் காவல் துறைக்கு எதிராக கோஷமிட்டனர்.


Tamil

குடியரசு துணைத் தலைவருக்கான பாதுகாப்பில் குளறுபடி: கோவையில் பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்

கோவை: குடியரசு துணைத் தலைவர் கோவை வருகையின் போது பாதுகாப்பு பணியில் நடைபெற்ற குளறுபடியை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாஜக சார்பில் காவல் துறை தடையை மீறி கோவை சிவானந்தா காலனி பகுதியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் காவல் துறைக்கு எதிராக கோஷமிட்டனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் பதிவேற்றுவதில் குளறுபடி: தகுதி இருந்தும் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு

மதுரை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: 2 பேர் கைது