English
இம்பால்: மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டம் டி.கோனோம்பாய் கிராமத்தின் தலைவர் ஹாவோகிப் (50). இவர், ஐக்கிய குகி தேசியப் படை தீவிரவாதிகளால் கடந்த திங்கட்கிழமை கடுமையாக தாக்கப்பட்டார். இதையடுத்து உள்ளூர் மக்கள் அவரை சூரசந்த்பூர் நகரின் பிரதான மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஹாவோகிப் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tamil
மணிப்பூரில் கிராமத் தலைவர் அடித்துக் கொலை
இம்பால்: மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டம் டி.கோனோம்பாய் கிராமத்தின் தலைவர் ஹாவோகிப் (50).
இவர், ஐக்கிய குகி தேசியப் படை தீவிரவாதிகளால் கடந்த திங்கட்கிழமை கடுமையாக தாக்கப்பட்டார். இதையடுத்து உள்ளூர் மக்கள் அவரை சூரசந்த்பூர் நகரின் பிரதான மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஹாவோகிப் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Click the link above to read the full article on the original website.