கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் பதிவேற்றுவதில் குளறுபடி: தகுதி இருந்தும் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு

English

Madurai: Due to errors in uploading applications for teacher positions in education colleges, qualified teachers are unable to apply and are suffering. The government has taken action to fill 2,703 vacant posts in government arts, science, and education colleges across Tamil Nadu. Of these, only 43 posts are to be filled in education colleges. The notification for this was issued on the 16th of last month. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Madurai: kalviyal kalloorigalil aasiriyar panikku vinnappam padhiveetrvathil ulla kularupadiyal thakudhiyaana aasiriyargal vinnappikka mudiyamal thavikkindrargal. Tamilnadalavil arasu kalai, ariviyal kalloorigal matrum kalviyiyal kalloorigalil kaaliyaga ulla 2,703 paniyidangalai nirappa arasu nadavadikkai eduthulladhu. Idhil kalviyiyal kalloorigalil mattume 43 paniyidam nirappappadugiradhu. Idarkana arivippu kadanda 16-am thethi veliyidappattadhu. Tamil kalviyiyal kalloori aasiriyargal panikku vinnappam padhiveetrvathil kularupadi: thakuthi irundhum vinnappikka mudiyamal thavippu Madurai: kalviyal kalloorigalil aasiriyar panikku vinnappam padhiveetrvathil ulla kularupadiyal thakudhiyaana aasiriyargal vinnappikka mudiyamal thavikkindrargal. Tamilnadalavil arasu kalai, ariviyal kalloorigal matrum kalviyiyal kalloorigalil kaaliyaga ulla 2,703 paniyidangalai nirappa arasu nadavadikkai eduthulladhu. Idhil kalviyiyal kalloorigalil mattume 43 paniyidam nirappappadugiradhu. Idarkana arivippu kadanda 16-am thethi veliyidappattadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

மதுரை: கல்வியல் கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் பதிவேற்றுவதில் உள்ள குளறுபடியால் தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். தமிழகளவில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,703 பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் கல்வியியல் கல்லூரிகளில் மட்டுமே 43 பணியிடம் நிரப்பப்படுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டது.


Tamil

கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் பதிவேற்றுவதில் குளறுபடி: தகுதி இருந்தும் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு

மதுரை: கல்வியல் கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் பதிவேற்றுவதில் உள்ள குளறுபடியால் தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

தமிழகளவில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,703 பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் கல்வியியல் கல்லூரிகளில் மட்டுமே 43 பணியிடம் நிரப்பப்படுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மோன்தா புயல் பாதிப்பு – நிலவரத்தை காட்டும் 11 புகைப்படங்கள் – BBC

குடியரசு துணைத் தலைவருக்கான பாதுகாப்பில் குளறுபடி: கோவையில் பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்