அறிக்கை

Change of Tamil Nadu Home Secretary: Election Commission issues a sudden order!

English

In view of the upcoming Tamil Nadu Assembly elections, the Election Commission of India is replacing government officials, including the Chief Secretary, in Tamil Nadu. As part of this, the Tamil Nadu Home Secretary has now been changed. Currently, Thiraj Kumar IAS is serving as Tamil Nadu's Home Secretary. In his place, K. Manivasan IAS has been appointed to this position. According to the report, Manivasan will assume office by 5 PM today. The Election Commission of India has stated that until the completion of the Tamil Nadu elections, Thiraj Kumar will not be appointed to any election-related position. From July 2024 onwards,

It is noteworthy that Manivasan is serving as the Additional Chief Secretary of the Water Resources Department.


Tanglish

Varugira Tamilnadu sattamanra therthalaiyotti, Tamilnattill thalaimai seyalalar ullitta arasu adhikaarigalai maatri varugiradhu India therthal aanaiyam. Adhan oru pagudhiyaaga, ippodhu Tamilnadu ulthurai seyalalar maatrapattullaar. Tharpodhu Theeraj Kumar IAS Tamilnattin ulthurai seyalalaraga irukkiraar. Ivarukkup badhilaga tharpodhu indha paniyil K. Manivasan IAS niyamikkappattullaar. Arikkai indru maalai 5 manikkul Manivasan thavavi aarka ullaar. Tamilnadu therthal mudiyum varaiyil Theeraj Kumar endhaoru therthal sambandhamana thaviyilum paniyamarthappada maattaar endru India therthal aanaiyam therivithulladhu. 2024-um aandu July maadham mudhal,

Manivaasan neervalaththuraiyin kooduthal thalaimai seyalalaraga paniyaatri varugiraar enbathu kurippidaththakkaathu.


Tamil

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.

அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது தீரஜ் குமார் ஐ.ஏ.எஸ் தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக இருக்கிறார்.

இவருக்குப் பதிலாக தற்போது இந்தப் பணியில் கே.மணிவாசன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிக்கை
அறிக்கை

இன்று மாலை 5 மணிக்குள் மணிவாசன் பதவி ஏற்க உள்ளார்.

தமிழ்நாடு தேர்தல் முடியும் வரையில் தீரஜ் குமார் எந்தவொரு தேர்தல் சம்பந்தமான பதவியிலும் பணியமர்த்தப்பட மாட்டார் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல், மணிவாசன் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

“BJP does not have multiple faces, it only has a fierce face” – Selva Perundhagai’s strong attack!

விஜய்

Vijay takes a break from campaigning – worried candidates anxious?