நகராட்சி நிர்வாகப் பணி நியமன முறைகேட்டில் நடுநிலையோடு வழக்கு பதிய வேண்டும்: இபிஎஸ்

English

Chennai: Complaints have been raised about irregularities in the recruitment process for municipal administration jobs. Tamil Nadu's responsible DGP has stated that no one involved in this corruption should be protected and that a case should be filed with a neutral stance, according to AIADMK General Secretary Edappadi K. Palaniswami. In a statement he released on this matter, he said, "The DMK government, which is notorious for corruption everywhere and in everything, has conducted a recruitment exam to appoint new employees to various vacant positions in the municipal administration and water supply departments, during which irregularities occurred. Complaints have also been raised that money transactions exceeding approximately 800 crore rupees took place." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: nagaraatchi nirvaagath thurai pani niyamanathil muraikedugal nadandhadhaaga pugaarhal ezhundhullana. Tamilnadu poruppu DGP indha oozhalil yaaraiyum kaappaatra muyarchikkamaal nadunilaiyodu vazhakku padiya vendum ena ADMK pothuchcheyalalar Edappadi K. Palanisami theriviththaar. Ithu kuriththu avar veliyittulla arikkaial, "'Engum oozhal – ethilum oozhal' enru oorai adiththu, ulaiyil podum indha DMK aatchiyin nagaraatchi nirvaagam matrum kudineer vazhangal thuraigalil kaaliyaga irundha palveru pathavigalukku puthiya oozhiyargalai niyamikka nadandha theravil muraikedugal nadandhadhaagavum, idhil sumaar 800 kodi roopaikku mel panapparimaartram nadandhadhu enbadhum pugaarhal ezhundhulladhu. Tamil nagaraatchi nirvaagap pani niyamana muraikedil nadunilaiyodu vazhakku padiya vendum: IPS Chennai: nagaraatchi nirvaagath thurai pani niyamanathil muraikedugal nadandhadhaaga pugaarhal ezhundhullana. Tamilnadu poruppu DGP indha oozhalil yaaraiyum kaappaatra muyarchikkamaal nadunilaiyodu vazhakku padiya vendum ena ADMK pothuchcheyalalar Edappadi K. Palanisami theriviththaar. Ithu kuriththu avar veliyittulla arikkaial, "'Engum oozhal – ethilum oozhal' enru oorai adiththu, ulaiyil podum indha DMK aatchiyin nagaraatchi nirvaagam matrum kudineer vazhangal thuraigalil kaaliyaga irundha palveru pathavigalukku puthiya oozhiyargalai niyamikka nadandha theravil muraikedugal nadandhadhaagavum, idhil sumaar 800 kodi roopaikku mel panapparimaartram nadandhadhu enbadhum pugaarhal ezhundh


Tamil

English

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழக பொறுப்பு டிஜிபி இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு வழக்கு பதிய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் eடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ‘எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்’ என்று ஊரை அடித்து, உலையில் போடும் இந்த திமுக ஆட்சியின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.


Tamil

நகராட்சி நிர்வாகப் பணி நியமன முறைகேட்டில் நடுநிலையோடு வழக்கு பதிய வேண்டும்: இபிஎஸ்

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழக பொறுப்பு டிஜிபி இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு வழக்கு பதிய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் eடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ‘எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்’ என்று ஊரை அடித்து, உலையில் போடும் இந்த திமுக ஆட்சியின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை: இபிஎஸ் வலியுறுத்தல்

விளையாட்டை வாழ்க்கை மேம்பாட்டுக்காக மாற்ற வேண்டும்: அன்பில் மகேஸ் அறிவுரை