English
Madurai: P.R. Pandian, the state president of the Tamil Nadu All Farmers Associations Coordination Committee, stated that it is in the best interest of Tamil Nadu for the DMK to remain in the opposition. Today, a South Zone administrators' consultation meeting was held in Madurai on behalf of the Tamil Nadu All Farmers Associations Coordination Committee. The meeting was chaired by South Zone president O. Manickavasagam.
Tanglish
English Madurai: DMK ethirkkatchiyaga irupaduthaan Tamilagaththin nalanukke nalladhu ena Tamilnadu anaiththu vivasaayigal sangangalin orunginaippu kuzhuvin maanilath thalaivar P.R.Pandiyan theriviththaar. Maduraiyil indru Tamilnadu anaiththu vivasaayigal sangangalin orunginaippu kuzhu saarbil then mandala nirvaagigal aalosanaik kootam nadandhadhhu. Itharku then mandalath thalaivar O.Maanikavaasagam thalaimai vagiththaar. Tamil DMK ethirkkatchiyaga irupaduthaan Tamilagaththin nalanukke nalladhu: P.R.Pandiyan Madurai: DMK ethirkkatchiyaga irupaduthaan Tamilagaththin nalanukke nalladhu ena Tamilnadu anaiththu vivasaayigal sangangalin orunginaippu kuzhuvin maanilath thalaivar P.R.Pandiyan theriviththaar. Maduraiyil indru Tamilnadu anaiththu vivasaayigal sangangalin orunginaippu kuzhu saarbil then mandala nirvaagigal aalosanaik kootam nadandhadhhu. Itharku then mandalath thalaivar O.Maanikavaasagam thalaimai vagiththaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
மதுரை: திமுக எதிர்க்கட்சியாக இருப்பதுதான் தமிழகத்தின் நலனுக்கே நல்லது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். மதுரையில் இன்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தென் மண்டலத் தலைவர் ஒ.மாணிக்கவாசகம் தலைமை வகித்தார்.
Tamil
திமுக எதிர்க்கட்சியாக இருப்பதுதான் தமிழகத்தின் நலனுக்கே நல்லது: பி.ஆர்.பாண்டியன்
மதுரை: திமுக எதிர்க்கட்சியாக இருப்பதுதான் தமிழகத்தின் நலனுக்கே நல்லது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
மதுரையில் இன்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தென் மண்டலத் தலைவர் ஒ.மாணிக்கவாசகம் தலைமை வகித்தார்.
Click the link above to read the full article on the original website.