கடல் மீன்பிடித் தொழில்நுட்பப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – 24

English

In 1963, the Central Institute of Fisheries Operatives was established in Kochi with the aim of training skilled technicians qualified to operate fishing vessels at sea. It now functions under the name Central Institute of Fisheries and Nautical Engineering (CIFNET). CIFNET centers were also set up in Royapuram, Chennai in 1968 and in Visakhapatnam in 1981. This is the only Indian institution that provides training and certification for roles such as skippers, mates, engineers, and engine drivers working on sea fishing vessels.


Tanglish

English kadalil meenpidik kappalkaLai iyakkuvatharkuth thaguthi padaitha thozhilnutpaviyalaLargaLai uruvaakka vendum enkiRa nokkath thudan 1963aam aandil kochchiyil central institute of fisheries operatives enkiRa amaippu uruvaak kappattadhu. adhu tharpothu central institute of fisheries and nautical engineering (CIFNET) enkiRa peyaril seyalpadugiradhu. 1968aam aandil Chennai Rayapuraththilum 1981aam aandil Visagapattinaththilum CIFNET maiyangkaL erpaduththappattana. kadal meenpidik kappalkaLil panipiriyum skippers, mates, engineers, engine drivers poRRa panigaLukkup payirchi aLithu saanrithazh vazhangum ore India niruvanam idhu. Tamil kadal meenpidith thozhilnutpa padippugaL | puthiya virumbu 2.0 – 24 kadalil meenpidik kappalkaLai iyakkuvatharkuth thaguthi padaitha thozhilnutpaviyalaLargaLai uruvaakka vendum enkiRa nokkath thudan 1963aam aandil kochchiyil central institute of fisheries operatives enkiRa amaippu uruvaak kappattadhu. adhu tharpothu central institute of fisheries and nautical engineering (CIFNET) enkiRa peyaril seyalpadugiradhu. 1968aam aandil Chennai Rayapuraththilum 1981aam aandil Visagapattinaththilum CIFNET maiyangkaL erpaduththappattana. kadal meenpidik kappalkaLil panipiriyum skippers, mates, engineers, engine drivers poRRa panigaLukkup payirchi aLithu saanrithazh vazhangum ore India niruvanam idhu. mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கடலில் மீன்பிடிக் கப்பல்களை இயக்குவதற்குத் தகுதி படைத்த தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத் துடன் 1963ஆம் ஆண்டில் கொச்சியில் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரிஸ் ஆபரேட்டிவ்ஸ் என்கிற அமைப்பு உருவாக் கப்பட்டது. அது தற்போது சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரிஸ் அண்ட் நாட்டிக்கல் இன்ஜினியரிங் (சிப்நெட்) என்கிற பெயரில் செயல்படுகிறது. 1968ஆம் ஆண்டில் சென்னை ராயபுரத்திலும் 1981ஆம் ஆண்டில் விசாகப்பட்டினத்திலும் சிப்நெட் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. கடல் மீன்பிடிக் கப்பல்களில் பணிபுரியும் ஸ்கிப்பர்கள், மேட்ஸ், இன்ஜினி யர்கள், இன்ஜின் டிரைவர்கள் போன்ற பணிகளுக்குப் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கும் ஒரே இந்திய நிறுவனம் இது.


Tamil

கடல் மீன்பிடித் தொழில்நுட்பப் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 – 24

கடலில் மீன்பிடிக் கப்பல்களை இயக்குவதற்குத் தகுதி படைத்த தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத் துடன் 1963ஆம் ஆண்டில் கொச்சியில் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரிஸ் ஆபரேட்டிவ்ஸ் என்கிற அமைப்பு உருவாக் கப்பட்டது. அது தற்போது சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரிஸ் அண்ட் நாட்டிக்கல் இன்ஜினியரிங் (சிப்நெட்) என்கிற பெயரில் செயல்படுகிறது.

1968ஆம் ஆண்டில் சென்னை ராயபுரத்திலும் 1981ஆம் ஆண்டில் விசாகப்பட்டினத்திலும் சிப்நெட் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. கடல் மீன்பிடிக் கப்பல்களில் பணிபுரியும் ஸ்கிப்பர்கள், மேட்ஸ், இன்ஜினி யர்கள், இன்ஜின் டிரைவர்கள் போன்ற பணிகளுக்குப் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கும் ஒரே இந்திய நிறுவனம் இது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சர்வதேச அமைதிக்கு வலுவான இந்தியா – ஜப்பான் உறவு அவசியம்: பிரதமர் மோடி

ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாவிட்டால்… – வேலைன்னு வந்துட்டா… | அத்தியாயம் 4