பசும்பொன் நோக்கி பழனிசாமி..! – பழைய செல்வாக்கைப் பெற அதிமுக தீவிரம்

English

To award the Bharat Ratna to Muthuramalinga Devar, the AIADMK has met with the Home Minister and urged him, requested that Madurai Airport be named after him, and made favorable announcements for the Mukkulathor community. Through these efforts, the AIADMK is trying to recover lost vote banks in the southern districts and regain the significance of the Jayalalithaa era in Pasumpon. The 118th birth anniversary and the 63rd Guru Pooja of Muthuramalinga Devar will be held on October 30 in Pasumpon, Ramanathapuram district. There is a close connection between this event and the AIADMK. The late Chief Minister Jayalalithaa, on behalf of the AIADMK, presented a 13-kilogram gold armor of the Devar worth 5.5 crore rupees in 2014.


Tanglish

English Muthuralamingath Thevarukku Bharatha Rathna Virudhu vazhanga ulthurai amaicharai sandhiththu valiyuruththiyadhu, Madurai Vimaan Nilayaththirkku avarudaiya peyarai vaikkak koriyadhu pondra Mukkulathorukku saadhakamaan arivippukalai veliyittadhthan moolam then maavattaththil izhandha vaakku vangiyai meedkavum, Pasumponnil Jayalalitha kaalaththu mukkiyaththuvaththai peravum Adhimaika kaai nagarththi varugiradhu. Ramanathapuram maavattam Pasumponnil October 30-l Muthuralamingath Thevarin 118-vadhu Jayanthi vizhaavum 63-vadhu Gurubhoojaiyum nadakkiradhu. Indha vizhaavukkum, Adhimaikavukkum nerungiya thodarbu undu. Maraindha Mudhalamaichar Jayalalitha Adhimaika saarbil 2014-l aindharai kodi roobai maththippil 13 kilo edaiyulla Thevarin thangak kavasaththai vazhanginaar. Tamil Pasumpon nokki Pazhanisaami..! – Pazhaiya selvakkaip pera Adhimaika theeviram Muthuralamingath Thevarukku Bharatha Rathna Virudhu vazhanga ulthurai amaicharai sandhiththu valiyuruththiyadhu, Madurai Vimaan Nilayaththirkku avarudaiya peyarai vaikkak koriyadhu pondra Mukkulathorukku saadhakamaan arivippukalai veliyittadhthan moolam then maavattaththil izhandha vaakku vangiyai meedkavum, Pasumponnil Jayalalitha kaalaththu mukkiyaththuvaththai peravum Adhimaika kaai nagarththi varugiradhu. Ramanathapuram maavattam Pasumponnil October 30-l Muthuralamingath Thevarin 118-vadhu Jayanthi vizhaavum 63-vadhu Gurubhoojaiyum nadakkiradhu. Indha vizhaavukkum, Ad


Tamil

English

முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியது, மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரை வைக்கக் கோரியது போன்ற முக்குலத்தோருக்கு சாதகமான அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம் தென் மாவட்டத்தில் இழந்த வாக்கு வங்கியை மீட்கவும், பசும்பொன்னில் ஜெயலலிதா காலத்து முக்கியத்துவத்தை பெறவும் அதிமுக காய் நகர்த்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30-ல் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவும் 63-வது குருபூஜையும் நடக்கிறது. இந்த விழாவுக்கும், அதிமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக சார்பில் 2014-ல் ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தேவரின் தங்கக் கவசத்தை வழங்கினார்.


Tamil

பசும்பொன் நோக்கி பழனிசாமி..! – பழைய செல்வாக்கைப் பெற அதிமுக தீவிரம்

முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியது, மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரை வைக்கக் கோரியது போன்ற முக்குலத்தோருக்கு சாதகமான அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம் தென் மாவட்டத்தில் இழந்த வாக்கு வங்கியை மீட்கவும், பசும்பொன்னில் ஜெயலலிதா காலத்து முக்கியத்துவத்தை பெறவும் அதிமுக காய் நகர்த்தி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30-ல் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவும் 63-வது குருபூஜையும் நடக்கிறது. இந்த விழாவுக்கும், அதிமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக சார்பில் 2014-ல் ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தேவரின் தங்கக் கவசத்தை வழங்கினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தமிழகத்தில் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு அதிகரிப்பு

திண்ணைப் பிரச்சாரமும், தினம் ஒரு வீடியோவும்! – கட்சிகளைக் கதறவிடும் நாதக தம்பதி