TVK: D.V.K. delivers a twist in Madurai South constituency!

English

On behalf of the Tamil Nadu Victory Association, it was said that Vivek, the son of film financier Anbuseliyan, would contest from the Madurai South constituency. Suddenly, Vivek withdrew from contesting, and the party official J. Peter was announced as the candidate. Since the constituency has a significant number of votes from the Saurashtra community, and J. Peter is an unfamiliar person in the area, the party members reportedly requested the leadership to nominate a candidate from that community. On the last day to file nominations yesterday, it was suddenly announced by the party that J. Peter was replaced, and Gopinathan was declared the candidate instead.

Following this, he has submitted his nomination to contest in the Madurai South constituency yesterday.


Tanglish

Tamizhaga vetri kazhagaththin saarbil Madurai therku thogudhiyil thiraippada painansiyar Anbuseliyanin magan Vivek pottiyiduvadhaga sollappattadhu. Thideerena Vivek pottiyiduvadhil irundhu vilagi vidave thavega katchi nirvaagi Jo.Peter enbavar vedpaalaraga arivikkappattar. Thogudhiyil arimugam illaadha nabar adhodu Madurai therku thogudhiyil Saurashtra samuga makkalin vaakkugal adhikam enbadhaal andha samugathai serndhavara vedpaalaraga arivikka vendumena thavega thalaimaikku akkachiyinar korikkai vaiththadhaga koorappadugiradhu. Jo.Peter innilaiyil vedpu manu thaakkal seyvadharku kadaisi naalaan netru thideerena Jo.Peter maattrappattu avarukku pathilaaga Gopinshan enbavar vedpaalaraga arivithiruppadhaga akkachchi tharappil therivikkappattulladhu.

Idhaiyaduthu netru Madurai therku thogudhiyil pottiyiduvatharkaga vedpu manuthakkal seidirukkirar.


Tamil

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மதுரை தெற்கு தொகுதியில் திரைப்பட பைனான்சியர் அன்புசெழியனின் மகன் விவேக் போட்டியிடுவதாக சொல்லபட்டது. திடீரென விவேக் போட்டியிடுவதில் இருந்து விலகி விடவே தவெக கட்சி நிர்வாகி ஜோ.பீட்டர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தொகுதியில் அறிமுகம் இல்லாத நபர் அதோடு மதுரை தெற்கு தொகுதியில் செள்ராஷ்டிரா சமூக மக்களின் வாக்குகள் அதிகம் என்பதால் அந்த சமூகத்தை சேர்ந்தவரை வேட்பாளராக அற்விக்க வேண்டுமென தவெக தலைமைக்கு அக்கட்சியினர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

ஜோ.பீட்டர்

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று திடீரென ஜோ.பீட்டர் மாற்றபட்டு அவருக்கு பதிலாக கோபின்சன் என்பவர் வேட்பாளராக அறிவித்திருப்பதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்திருக்கிறார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

“Only one night is needed to capture Iran; it could even be a day” – Trump warning

நல்ல நேரம் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்; திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு; என்ன நடந்தது?