English
புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மன்பிரீத் சிங் (27). இவர் கனடாவின் டோரண்டோ நகரில் உள்ள பிராம்ப்டனில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமன்பிரீத் சய்னி என்ற இளம்பெண்ணை கடந்த வாரம் கொலை செய்துள்ளார். அமன்பிரீத்தின் உடலை லிங்கனில் உள்ள ஒரு பூங்காவில் இருந்து போலீஸார் கடந்த 21-ம் தேதி கைப்பற்றினர். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, விசாரணைக்கு பயந்து மன்பிரீத் இந்தியாவுக்கு தப்பி வந்ததாக கூறப்படுகிறது.
Tamil
கனடாவில் இந்திய பெண் கொலை: குற்றவாளியை தேடும் பணி தீவிரம்
புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மன்பிரீத் சிங் (27). இவர் கனடாவின் டோரண்டோ நகரில் உள்ள பிராம்ப்டனில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமன்பிரீத் சய்னி என்ற இளம்பெண்ணை கடந்த வாரம் கொலை செய்துள்ளார்.
அமன்பிரீத்தின் உடலை லிங்கனில் உள்ள ஒரு பூங்காவில் இருந்து போலீஸார் கடந்த 21-ம் தேதி கைப்பற்றினர். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, விசாரணைக்கு பயந்து மன்பிரீத் இந்தியாவுக்கு தப்பி வந்ததாக கூறப்படுகிறது.
Click the link above to read the full article on the original website.