ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் இரான் மீது போர் அச்சுறுத்தல் விடுத்ததோடு, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சொந்த நாட்டிலேயே “மனநிலை பாதித்தவர்” என விமர்சிக்கப்படுவதோடு, அவரைப் பதவியிலிருந்து நீக்க 25-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அமெரிக்காவில் எழுந்துள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.