டெல்லியில் விமானம் அருகில் தீப்பற்றிய பேருந்து

English

புதுடெல்லி: டெல்லி விமான நிலை​யத்​தில் ஏர் இந்​தியா விமானம் அரு​கில் நிறுத்​தப்​பட்ட ஒரு பேருந்து நேற்று தீப்​பற்றி எரிந்​த​தால் பரபரப்பு உரு​வானது. டெல்​லி​யில் இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் உள்​ளது. இங்கு விமான நிறு​வனங்​களுக்கு 'சாட்ஸ் ஏர்​போர்ட் சர்​வீசஸ்' என்ற நிறு​வனம் பேருந்து சேவை வழங்கி வரு​கிறது. இதற்கு சொந்​த​மான ஒரு பேருந்து நேற்று பிற்​பகல் மூன்​றாவது முனை​யத்​தில் ஏர் இந்​தியா விமானத்​துக்கு அரு​கில் நின்​றிருந்​தது. இந்​நிலை​யில் அந்​தப் பேருந்து திடீரென தீப்​பற்றி எரிந்​த​தால் பரபரப்பு உரு​வானது.


Tamil

டெல்லியில் விமானம் அருகில் தீப்பற்றிய பேருந்து

புதுடெல்லி: டெல்லி விமான நிலை​யத்​தில் ஏர் இந்​தியா விமானம் அரு​கில் நிறுத்​தப்​பட்ட ஒரு பேருந்து நேற்று தீப்​பற்றி எரிந்​த​தால் பரபரப்பு உரு​வானது. டெல்​லி​யில் இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் உள்​ளது. இங்கு விமான நிறு​வனங்​களுக்கு 'சாட்ஸ் ஏர்​போர்ட் சர்​வீசஸ்' என்ற நிறு​வனம் பேருந்து சேவை வழங்கி வரு​கிறது.

இதற்கு சொந்​த​மான ஒரு பேருந்து நேற்று பிற்​பகல் மூன்​றாவது முனை​யத்​தில் ஏர் இந்​தியா விமானத்​துக்கு அரு​கில் நின்​றிருந்​தது. இந்​நிலை​யில் அந்​தப் பேருந்து திடீரென தீப்​பற்றி எரிந்​த​தால் பரபரப்பு உரு​வானது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அரசுப் பள்ளிகளில் தேசிய கீதம் பாடாவிட்டால் சம்பளம் குறைப்பு

போயிங், ஏர்பஸ் ஏகபோகத்துக்கு சவால்: பயணிகள் விமானம் தயாரிக்கும் எச்ஏஎல்