English
In the case where a father and son were attacked and killed at Sathankulam police station, the Madurai District Additional Sessions Court has sentenced 9 involved individuals to death.
Tanglish
Saaththaankulam kaaval nilaiyathil thaakkappattu thandhaiyum maganum kollappatta vazhakkil, sambandhappatta 9 perukkum marana thandanai vithithu Madurai mavaatta kooduthal amarvu neethimandram theerppaliththulladhu.
Tamil
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு தந்தையும் மகனும் கொல்லப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.