அரசுப் பள்ளிகளில் தேசிய கீதம் பாடாவிட்டால் சம்பளம் குறைப்பு

English

ஜெய்ப்பூர்: ​ராஜஸ்​தான் அமைச்​சர் மதன் திலா​வர் நேற்று முன்​தினம் கூறிய​தாவது: ராஜஸ்​தானில் கல்​வி, சம்​ஸ்​கிருத கல்வி மற்றும் பஞ்​சா​யத்து ராஜ் துறை​களின் கீழ் வரும் அனைத்து பள்​ளி​கள் மற்​றும் அலு​வல​கங்​களில் தின​மும் காலை​யில் தேசிய கீதமும் மாலை​யில் தேசிய பாடலும் பாடு​வது கட்​டாய​மாக்​கப்பட உள்​ளது. இதில் பங்​கேற்​கும் ஆசிரியர்​கள், ஊழியர்​களுக்கு மட்​டுமே வரு​கைப் பதிவு தரப்​படும். வரு​கைப் பதிவு இல்​லாதவர்​கள் சம்​பளக் குறைப்பை எதிர்​கொள்ள நேரிடும். ஆசிரியர்​கள், ஊழியர்​கள் மற்​றும் மாணவர்​கள் இடையே தேசி​ய​வாத சிந்​தனையை ஊக்​கு​விப்​பதே இந்​தக் கொள்​கை​யின் நோக்​கம். இதனை செயல் ​படுத்​து​வது தொடர்​பான உத்​தரவு விரை​வில் வெளி​யாகும்.


Tamil

அரசுப் பள்ளிகளில் தேசிய கீதம் பாடாவிட்டால் சம்பளம் குறைப்பு

ஜெய்ப்பூர்: ​ராஜஸ்​தான் அமைச்​சர் மதன் திலா​வர் நேற்று முன்​தினம் கூறிய​தாவது: ராஜஸ்​தானில் கல்​வி, சம்​ஸ்​கிருத கல்வி மற்றும் பஞ்​சா​யத்து ராஜ் துறை​களின் கீழ் வரும் அனைத்து பள்​ளி​கள் மற்​றும் அலு​வல​கங்​களில் தின​மும் காலை​யில் தேசிய கீதமும் மாலை​யில் தேசிய பாடலும் பாடு​வது கட்​டாய​மாக்​கப்பட உள்​ளது.

இதில் பங்​கேற்​கும் ஆசிரியர்​கள், ஊழியர்​களுக்கு மட்​டுமே வரு​கைப் பதிவு தரப்​படும். வரு​கைப் பதிவு இல்​லாதவர்​கள் சம்​பளக் குறைப்பை எதிர்​கொள்ள நேரிடும். ஆசிரியர்​கள், ஊழியர்​கள் மற்​றும் மாணவர்​கள் இடையே தேசி​ய​வாத சிந்​தனையை ஊக்​கு​விப்​பதே இந்​தக் கொள்​கை​யின் நோக்​கம். இதனை செயல் ​படுத்​து​வது தொடர்​பான உத்​தரவு விரை​வில் வெளி​யாகும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: மெகா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் உறுதி

டெல்லியில் விமானம் அருகில் தீப்பற்றிய பேருந்து