பிஹாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: மெகா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் உறுதி

English

பாட்னா: பிஹாரில் குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்​கப்​படும் என மெகா கூட்​டணி தேர்​தல் அறிக்​கை​யில் கூறப்பட்டுள்​ளது. பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் வரும் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் முடிவடைகிறது. இதையொட்டி, 243 உறுப்​பினர்​களைக் கொண்ட சட்​டப்​பேர​வைக்கு வரும் நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெறும் என்றும் 16-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும் என்​றும் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. இந்​தத் தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக உள்​ளிட்ட கட்​சிகள் அடங்​கிய தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி, ராஷ்ட்​ரிய ஜனதா தளம், காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள் அடங்​கிய மெகா கூட்​ட​ணி,

பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்சி என மும்​முனைப் போட்டி நில​வு​கிறது.


Tamil

பிஹாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: மெகா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் உறுதி

பாட்னா: பிஹாரில் குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்​கப்​படும் என மெகா கூட்​டணி தேர்​தல் அறிக்​கை​யில் கூறப்பட்டுள்​ளது. பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் வரும் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் முடிவடைகிறது. இதையொட்டி, 243 உறுப்​பினர்​களைக் கொண்ட சட்​டப்​பேர​வைக்கு வரும் நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெறும் என்றும் 16-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும் என்​றும் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

இந்​தத் தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக உள்​ளிட்ட கட்​சிகள் அடங்​கிய தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி, ராஷ்ட்​ரிய ஜனதா தளம், காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள் அடங்​கிய மெகா கூட்​ட​ணி, பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்சி என மும்​முனைப் போட்டி நில​வு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

2 மாநிலத்தில் வாக்காளராக பதிவு செய்த பிரசாந்த் கிஷோருக்கு ஆணையம் நோட்டீஸ்

அரசுப் பள்ளிகளில் தேசிய கீதம் பாடாவிட்டால் சம்பளம் குறைப்பு