2 மாநிலத்தில் வாக்காளராக பதிவு செய்த பிரசாந்த் கிஷோருக்கு ஆணையம் நோட்டீஸ்

English

புதுடெல்லி: பிரசாந்த் கிஷோரின் பெயர் 2 மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிஹார் மாநிலத்​தைச் சேர்ந்​தவரும் தேர்​தல் வியூக வகுப்​பாள​ரு​மான பிர​சாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற அரசி​யல் கட்​சியை தொடங்கி உள்​ளார். வரும் நவம்​பரில் நடை​பெறவுள்ள பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அவரது கட்சி போட்​டி​யிடு​கிறது. இந்​நிலை​யில், பிர​சாந்த் கிஷோர் பெயர், பிஹார் (கர்​காஹர்) மற்​றும் மேற்கு வங்​கம் (கொல்​கத்​தா) ஆகிய 2 மாநில வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற்​றிருப்​பது தெரிய​வந்​துள்​ளது.


Tamil

2 மாநிலத்தில் வாக்காளராக பதிவு செய்த பிரசாந்த் கிஷோருக்கு ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: பிரசாந்த் கிஷோரின் பெயர் 2 மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிஹார் மாநிலத்​தைச் சேர்ந்​தவரும் தேர்​தல் வியூக வகுப்​பாள​ரு​மான பிர​சாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற அரசி​யல் கட்​சியை தொடங்கி உள்​ளார்.

வரும் நவம்​பரில் நடை​பெறவுள்ள பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அவரது கட்சி போட்​டி​யிடு​கிறது. இந்​நிலை​யில், பிர​சாந்த் கிஷோர் பெயர், பிஹார் (கர்​காஹர்) மற்​றும் மேற்கு வங்​கம் (கொல்​கத்​தா) ஆகிய 2 மாநில வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற்​றிருப்​பது தெரிய​வந்​துள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஜெய்ப்பூர் | ஓட்டலில் பணம் தராமல் தப்பிய 5 பேர் நெரிசலில் சிக்கி கைது

பிஹாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: மெகா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் உறுதி