English
The first 6 overs during the toss and bowling were favorable for the Chennai Super Kings team in this match. However, nothing went in their favor after that.
Tanglish
Daas matrum panduveechinpodhu mudhal 6 ovargal indha pottiyil Chennai Super Kings anikku saadhagamaga irundhana. Aanaal, adhanpiragu edhuvume avargalukku saadhagamaga sellavillai.
Tamil
டாஸ் மற்றும் பந்துவீச்சின்போது முதல் 6 ஓவர்கள் இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக இருந்தன. ஆனால், அதன்பிறகு எதுவுமே அவர்களுக்கு சாதகமாகச் செல்லவில்லை.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.