English
Canberra: The India and Australia teams are facing off today at 1:45 PM in the first T20 cricket match at Manuka Oval in Canberra. The Indian cricket team is touring Australia and playing matches. In the three-match One Day International series between the two teams, the Indian team, led by Shubman Gill, lost 1-2. Currently, both teams are set to compete in a five-match T20 series. The first match of this series takes place today at 1:45 PM in Canberra.
Tanglish
English Canberra: Indhiya – Australia anigal Canberraavil ulla Manuka Oval maidaanaththil indru pirkaal 1.45 manikku mudhal T20 cricket pottiyil modhuginrana. Indhiya cricket ani Australiaavil suruppayanam seithu vilaiyaadi varugiradhu. Iru anigal idaiyilana 3 aattangal konda orunaal cricket thodarai Shubman Gill thalaimaiyilana Indhiya ani 1-2 ena izhandhathu. Innilaiyil iru anigalum 5 aattangal konda T20 thodaril modha ullana. Idhan mudhal aattam indru pirpagal 1.45 manikku Canberraavil nadaiperugiradhu. Tamil Australiaavudan mudhal T20-l indru modhal: Paarmukku thirumbum munaippil Sooryakumar Yadhav Canberra: Indhiya – Australia anigal Canberraavil ulla Manuka Oval maidaanaththil indru pirkaal 1.45 manikku mudhal T20 cricket pottiyil modhuginrana. Indhiya cricket ani Australiaavil suruppayanam seithu vilaiyaadi varugiradhu. Iru anigal idaiyilana 3 aattangal konda orunaal cricket thodarai Shubman Gill thalaimaiyilana Indhiya ani 1-2 ena izhandhathu. Innilaiyil iru anigalum 5 aattangal konda T20 thodaril modha ullana. Idhan mudhal aattam indru pirpagal 1.45 manikku Canberraavil nadaiperugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
கான்பெரா: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று பிற்கல் 1.45 மணிக்கு முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 1-2 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு கான்பெராவில் நடைபெறுகிறது.
Tamil
ஆஸ்திரேலியாவுடன் முதல் டி 20-ல் இன்று மோதல்: பார்முக்கு திரும்பும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்
கான்பெரா: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று பிற்கல் 1.45 மணிக்கு முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 1-2 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு கான்பெராவில் நடைபெறுகிறது.
Click the link above to read the full article on the original website.