Tamil Nadu SIR | “தவறு செய்யவே செயல்படுத்தும் திட்டம் இது” – பேரவைத் தலைவர் அப்பாவு

English

Tirunelveli: M. Appavu, the Speaker of the Tamil Nadu Legislative Assembly, has stated that those who brought about the special intensive voter list revision called SIR are not trustworthy. Three-day art competitions have begun in Tirunelveli district on behalf of the school education department. Students from government and government-aided schools from 1st to 8th grade are participating. The top three winners will be awarded the titles of Kalaiarasan and Kalaiarasi.


Tanglish

English Thirunelveli: SIR enbadum sirappu theevira vaakkalar pattiyal thiruthathai konduvandhavargal meethu nambagaththanmai illai endru Tamilnadu sattapperavai thalaivar Mu.Appaavu kooriyullaar. Thirunelveli maavattathil palli kalvith thurai saarbil 3 naal kalai pottigal thodangiyadhu. Idhil 1 mudhal 8-am vakuppu varaiyilana arasu matrum arasu udhavi perum palli maanava, maanavigal kolgiraargal. Idhil vetri petru mudhal moondru idangalai pidippavargalukku kalaiyarasan matrum kalaiyarasi pattangalum vazhangappad ulladhu. Tamil Tamil Nadu SIR | “Thavaru seiyave seyalpaduthum thittam idhu” – peravaith thalaivar Appaavu Thirunelveli: SIR enbadum sirappu theevira vaakkalar pattiyal thiruthathai konduvandhavargal meethu nambagaththanmai illai endru Tamilnadu sattapperavai thalaivar Mu.Appaavu kooriyullaar. Thirunelveli maavattathil palli kalvith thurai saarbil 3 naal kalai pottigal thodangiyadhu. Idhil 1 mudhal 8-am vakuppu varaiyilana arasu matrum arasu udhavi perum palli maanava, maanavigal kolgiraargal. Idhil vetri petru mudhal moondru idangalai pidippavargalukku kalaiyarasan matrum kalaiyarasi pattangalum vazhangappad ulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

திருநெல்வேலி: எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கொண்டுவந்தவர்கள் மீது நம்பகத்தன்மை இல்லை என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி கல்வித் துறை சார்பில் 3 நாள் கலைப் போட்டிகள் தொடங்கியது. இதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் கொள்கிறார்கள். இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு கலையரசன் மற்றும் கலையரசி பட்டங்களும் வழங்கப்பட உள்ளது.


Tamil

Tamil Nadu SIR | “தவறு செய்யவே செயல்படுத்தும் திட்டம் இது” – பேரவைத் தலைவர் அப்பாவு

திருநெல்வேலி: எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கொண்டுவந்தவர்கள் மீது நம்பகத்தன்மை இல்லை என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி கல்வித் துறை சார்பில் 3 நாள் கலைப் போட்டிகள் தொடங்கியது. இதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் கொள்கிறார்கள். இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு கலையரசன் மற்றும் கலையரசி பட்டங்களும் வழங்கப்பட உள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

8-வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஒரே நாளில் ரூ.3,000 சரிந்த தங்கம் விலை – ஒரு பவுன் ரூ.88,600-க்கு விற்பனை!