8-வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

English

New Delhi: The Union Cabinet, chaired by Prime Minister Modi, has today approved the recommendation rules of the 8th Pay Commission, which determines the salaries and pension benefits of central government employees. The central government announced in January this year the formation of the 8th Pay Commission to examine and recommend changes in the salaries and other benefits of central government employees. It was stated that this commission will submit its recommendations within 18 months from the date of appointment. Former Supreme Court judge Ranjana Prakash Desai is reported to be the head of the commission. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Pudutelli: Maththiya arasu oozhiyargalin oothiyam matrum oayvoothiya salugaigalai theermaanikkum 8-vadhu oothiyakkuzhuvin parindurai vidhimuraigalukku prathamar Modi thalaimaiyilana maththiya amaicharavai indru opputhal aliththulladhu. Maththiya arasu oozhiyargalin oothiyam matrum pira salugaigalil maatrrangalai aaraindhu parinduraikka inda aandu janavari maadham 8-vadhu oothiyakk kuzhuvai uruvaakkuvadhaaga maththiya arasu ariviththadhu. Indhak kuzhu niyaman thedhiyilirundhu 18 maadangalukkul thanadhu parinduraigalai vazhangum enath therivikkappattadhu. Munnal uchcha neethimandhra neethipathi Ranjana Prakash Desai aanaiyaththin thalaivaraaga iruppaar en therivikkappattulladhu. Tamil 8-vadhu oothiyakk kuzhuvin parindurai vidhigalukku maththiya amaicharavai opputhal! Pudutelli: Maththiya arasu oozhiyargalin oothiyam matrum oayvoothiya salugaigalai theermaanikkum 8-vadhu oothiyakkuzhuvin parindurai vidhimuraigalukku prathamar Modi thalaimaiyilana maththiya amaicharavai indru opputhal aliththulladhu. Maththiya arasu oozhiyargalin oothiyam matrum pira salugaigalil maatrrangalai aaraindhu parinduraikka inda aandu janavari maadham 8-vadhu oothiyakk kuzhuvai uruvaakkuvadhaaga maththiya arasu ariviththadhu. Indhak kuzhu niyaman thedhiyilirundhu 18 maadangalukkul thanadhu parinduraigalai vazhangum enath therivikkappattadhu. Munnal uchcha neethimandhra neethipathi Ranjana Prakash Desai aanaiyaththin thalaivaraaga irupp


Tamil

English

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகளை தீர்மானிக்கும் 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகளில் மாற்றங்களை ஆராய்ந்து பரிந்துரைக்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-வது ஊதியக் குழுவை உருவாக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தக் குழு நியமன தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆணையத்தின் தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamil

8-வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகளை தீர்மானிக்கும் 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகளில் மாற்றங்களை ஆராய்ந்து பரிந்துரைக்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-வது ஊதியக் குழுவை உருவாக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தக் குழு நியமன தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆணையத்தின் தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“அபிஷேக் சர்மா ஃபார்மில் இருந்தால் ஜாஷ் ஹாசில்வுட் காலி” – அபிஷேக் நாயர் நெத்தியடி கருத்து

Tamil Nadu SIR | “தவறு செய்யவே செயல்படுத்தும் திட்டம் இது” – பேரவைத் தலைவர் அப்பாவு