போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: பஞ்சாப் வழக்கறிஞர் சென்னையில் கைது

English

Chennai: A lawyer from Punjab state attempting to go to the USA using fake documents has been arrested in Chennai. Scott K. Shanour, an official at the US Consulate in Chennai, filed a complaint with the Chennai Police Commissioner on the 27th. In the complaint, he stated, "Kuldeep Kumar (32) from Nangal district, Punjab, applied for a B1/B2 visa to go to the USA using fake documents. Additionally, during the interview, he presented false documents claiming he worked at a private company. Furthermore, the salary receipt he provided was also found to be fake. Therefore, action should be taken against him." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Chennai: poli aavanangal moolam Amerika chella muyandra Panjaab maanila vazhakkariñar Chennaiyil kaithu seyyappattullaar. Chennaiyil ulla Amerika thunai thutharaga adhikaarigalil oruvarana Scott K. Shonour enbavar Chennai kaaval aanaiyaridam kadanda 27-am thethi pugaar ondru aliththaar. Adhil, ‘Panjaab maanilam Nangal maavattathai serntha Kuldeep Kumar (32) enbavar poliyana aavanangal moolam Amerika chella vendi B1/B2 visa-vukku vinnappam seythirundhaar. Melum, avar nerkanaalinpothu thaniyaar niruvanam ondril velai seythadhu pola poli aavanam vaithirundhaar. Adodu, avar vazhangiya oothiya raseedum poliyanadhu ena theriyavanthadhu. Enave, avar meedhu nadavadikkai edukka vendum’ ena pugaaril therivithu irundhaar. Tamil poli aavanangal moolam Amerika chella muyarchi: Panjaab vazhakkariñar Chennaiyil kaithu Chennai: poli aavanangal moolam Amerika chella muyandra Panjaab maanila vazhakkariñar Chennaiyil kaithu seyyappattullaar. Chennaiyil ulla Amerika thunai thutharaga adhikaarigalil oruvarana Scott K. Shonour enbavar Chennai kaaval aanaiyaridam kadanda 27-am thethi pugaar ondru aliththaar. Adhil, ‘Panjaab maanilam Nangal maavattathai serntha Kuldeep Kumar (32) enbavar poliyana aavanangal moolam Amerika chella vendi B1/B2 visa-vukku vinnappam seythirundhaar. Melum, avar nerkanaalinpothu thaniyaar niruvanam ondril velai seythadhu pola poli aavanam vaithirundhaar. Adodu, avar vazhangiya oothiya raseedum poliyanadhu ena theriyavanthadhu. Enave, avar meedhu nadavadikkai edukka vendum’ ena pugaaril


Tamil

English

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற பஞ்சாப் மாநில வழக்கறிஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரிகளில் ஒருவரான ஸ்காட் கே.ஷோனௌர் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 27-ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், ‘பஞ்சாப் மாநிலம் நங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குல்தீப் குமார் (32) என்பவர் போலியான ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல வேண்டி பி1/பி2 விசாவுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். மேலும், அவர் நேர்காணலின்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தது போல போலி ஆவணம் வைத்திருந்தார். அதோடு, அவர் வழங்கிய ஊதிய ரசீதும் போலியானது என தெரியவந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் தெரிவித்து இருந்தார்.


Tamil

போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: பஞ்சாப் வழக்கறிஞர் சென்னையில் கைது

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற பஞ்சாப் மாநில வழக்கறிஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரிகளில் ஒருவரான ஸ்காட் கே.ஷோனௌர் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 27-ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், ‘பஞ்சாப் மாநிலம் நங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குல்தீப் குமார் (32) என்பவர் போலியான ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல வேண்டி பி1/பி2 விசாவுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். மேலும், அவர் நேர்காணலின்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தது போல போலி ஆவணம் வைத்திருந்தார். அதோடு, அவர் வழங்கிய ஊதிய ரசீதும் போலியானது என தெரியவந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் தெரிவித்து இருந்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கரூர் சம்பவம்: விஜய் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாரா? முழு விவரம்! – Zee News

குண்டும் குழியுமாக உள்ள ராமேஸ்வரம் சன்னதி தெரு – உடனடியாக சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை