English
சென்னை: விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்து கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் கரணம் என்ன என்று தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த செப்.27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, நேற்று அந்த துக்க நிகழ்வில் 30-வது நாளில் விஜய் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சென்னை வரவழைத்து ஆறுதல் கூறியதோடு மன்னிப்பும் கோரினார்.
Tamil
உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? – தமிழக அரசுக்கு விஜய் சரமாரி கேள்வி
சென்னை: விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்து கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் கரணம் என்ன என்று தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த செப்.27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, நேற்று அந்த துக்க நிகழ்வில் 30-வது நாளில் விஜய் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சென்னை வரவழைத்து ஆறுதல் கூறியதோடு மன்னிப்பும் கோரினார்.
Click the link above to read the full article on the original website.