English
சென்னை: 2024-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளர்ச்சித்துறை பரிசுக்கு ஜூன் மாதம் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்வளர்ச்சி இயக்குநர் ந.அருள் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுப்போட்டிக்கு 2024-ம் ஆண்டில் (01.01.2024 முதல் 31.12.2024 வரை) தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் சிறுகதை, நாடகம் , சிறுவர் இலக்கியம், திறனாய்வு, விளையாட்டு, மகளிர் இலக்கியம், தமிழர் வாழ்வியல் உள்பட 33 வகைப்பாடுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.
Tamil
சிறந்த நூல்களுக்கு பரிசு விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை: 2024-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளர்ச்சித்துறை பரிசுக்கு ஜூன் மாதம் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்வளர்ச்சி இயக்குநர் ந.அருள் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுப்போட்டிக்கு 2024-ம் ஆண்டில் (01.01.2024 முதல் 31.12.2024 வரை) தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் சிறுகதை, நாடகம் , சிறுவர் இலக்கியம், திறனாய்வு, விளையாட்டு, மகளிர் இலக்கியம், தமிழர் வாழ்வியல் உள்பட 33 வகைப்பாடுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.
Click the link above to read the full article on the original website.