தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்: தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்

English

Patna: Tejashwi Yadav has urged that the National Democratic Alliance should announce the Chief Minister candidate for the Bihar Legislative Assembly election. The Bihar Legislative Assembly election is scheduled to be held in two phases on November 6 and 11. As the election dates approach, campaigning is intensifying. In this context, speaking to reporters in Patna, Tejashwi Yadav, the Chief Minister candidate of the Maha Alliance and leader of the Rashtriya Janata Dal, said that they will release the election manifesto today. He stated that it will detail their plan for the next five years to advance the state. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Paadnaa: Bihar sattapperavaith theerdhalukkaan mudhalvar vedpaalarai thesiya jananaayagak koottani arivikka vendum endru Tejaswi Yadhav valiyuruththiyullaar. Bihar sattapperavaith theerdhal Nov. 6 matrum 11 aagi iru thethigalil iru kattangalaga nadappadhu ulladhu. Theerdhal thethi nerunguvathaal pirachaaram theeviramadainthu varugiradhu. Innilaiyil Paadnavil seydhiyaalargalidam pesiya maha koottaniyin mudhalvar vedpaalarum Rashtriya Janatha thalaththin thalaivarumana Tejaswi Yadhav, theerdhal arikkaiyai indru thaangal veliyida ulladhaga koorinaar. Adhil, maanilaththai munnaetruvatharku adutha 5 aandugalukkaan thangal thittam kuriththu virivaaga therivikkappadum ena avar koorinaar. Tamil The.Ja. Koottani mudhalvar vedpaalarai arivikka vendum: Tejaswi Yadhav valiyuruththal Paadnaa: Bihar sattapperavaith theerdhalukkaan mudhalvar vedpaalarai thesiya jananaayagak koottani arivikka vendum endru Tejaswi Yadhav valiyuruththiyullaar. Bihar sattapperavaith theerdhal Nov. 6 matrum 11 aagi iru thethigalil iru kattangalaga nadappadhu ulladhu. Theerdhal thethi nerunguvathaal pirachaaram theeviramadainthu varugiradhu. Innilaiyil Paadnavil seydhiyaalargalidam pesiya maha koottaniyin mudhalvar vedpaalarum Rashtriya Janatha thalaththin thalaivarumana Tejaswi Yadhav, theerdhal arikkaiyai indru thaangal veliyida ulladhaga koorinaar. Adhil, maanilaththai munnaetruvatharku adutha 5 aandugalukkaan thangal thittam kuriththu virivaaga therivikkappadum ena avar koorinaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News


Tamil

English

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவ. 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், தேர்தல் அறிக்கையை இன்று தாங்கள் வெளியிட உள்ளதாகக் கூறினார். அதில், மாநிலத்தை முன்னேற்றுவதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கான தங்கள் திட்டம் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும் என அவர் கூறினார்.


Tamil

தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்: தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவ. 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், தேர்தல் அறிக்கையை இன்று தாங்கள் வெளியிட உள்ளதாகக் கூறினார். அதில், மாநிலத்தை முன்னேற்றுவதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கான தங்கள் திட்டம் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும் என அவர் கூறினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தீவிரப் புயலாக வலுவடைந்தது ‘மோந்தா’ – ஆந்திராவில் 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

நேற்று கரூர் மக்களுக்கு அறுதல் கூறிய விஜய்.. இன்று திமுகவுக்கு எதிராக அறிக்கை! – Zee News